....................White Elephant ....................Views and ....................Reports
.....................................................................................உண்மையான விடுதலைக்கான அரசியல் .....................................................................................வேலை என்பது தவறான கட்சியில் இருப்பவர்களை .....................................................................................வென்றெடுப்பது தானே !
Tamil White Elephant Critical Reporting and Views
Political Satire the theory and practice , a guide followed by this blog click here to read. if you feel any information is inaccurate please write to us we will publish it for public to decide the truth.
பரபரப்பு மட்டும் போதாது சுயாதீன சர்வதேச விசாரணை மனுவில் மின் ஒப்பம் இட்டு விட்டீர்களா ?? http://epetitions.direct.gov.uk/petitions/
Geneva விவாதம் முழுமையும் ---- வீடியோ
Political satire இன் செல்லக் குழந்தை "மாட்டை மயிலிறகால் மேய்க்க முடியாது"தத்துவம் political satireஉலகப் புகழ் பெற்ற கலை=அரசியல் சவுக்கு எனக் கொள்ளலாம்
அல்லது அரசியல் நளினம்எனக் கொள்ளலாம்
ஏதாவது காரணத்துக்காக இங்கு எழுத முடியாத நிலை ஏற்படின்www.tamilwhiteelephant.comorwww.tamilnetnews.comor www.sosTamils.com இணைய முகவரிகளில் தொடருவோம்.
அனைத்து தமிழ் இணையங்களையும் பார்வையிடwww.tamilnetnews.com
உண்மையான விடுதலைக்கான அரசியல் வேலை என்பது ,தவறான கட்சியில் இருப்பவர்களை வென்றெடுப்பது தானே !யாரிகட்டி , எதிரியாக்கி விடுவதல்ல என்பது ஏன் நீண்ட நாள் பிடிவாதம் .தெரியாமல் செய்வது தவறு , தெரிந்து செய்வது துரோகம் , துரோகிகள் திருந்த மாட்டார்கள் .
.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு “Knowledge is recognising the fact of what is said no matter who says it” «La connaissance est la reconnaissance du fait de ce qui est dit, peu importe qui il est dit" ---
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Wednesday, 16 May 2012
Fonseka சிங்களத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்பு!!!!!
சிங்களத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்பதற்கு ஏதுவாக பொன்சேகா விடுதலை செய்யப்பட உள்ளதாக ஆரூடம் கூறியுள்ளார் சிங்களத்தின் ஆதி ஈன சிறிலசிரி சுத்தானந்த குழுக்கள் .
சிங்களம் சிங்கக் கொடியாட்டம் போடத்தயாரகின்றது
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொள்ளப்பட்ட மக்களுக்காக ஒரு நினைவு நாளாவது நடாத்த முடியுமா ??? இன ஒற்றுமை பேசுபவர்களே மடிந்தவர்களுக்காக அஞ்சலி நடாத்த அனுமதி இல்லாத இடத்தில் ஒற்றுமை எப்படி வரும் .
காத்தவராயர் கூத்துக்களில் நேரத்தை வீணடிப்பதை விடுத்து .
சுயாதீன சர்வதேச விசாரணைக்கு ஆதரவளியுங்கள் http://epetitions.direct.gov.uk/petitions/14586
தனம் கமல் ஆகியோரைப் புறக்கணித்து நிகழ்ச்சிகளை நடத்த முடியுமா????
Tuesday, 15 May 2012
இலண்டனில் சுடலை மாடன் சுவாமிக்கு யாகமும் , கனடா நாடுகடந்த சாமிகளுக்கு சமர்ப்பணம்
காத்தவராயர் கூத்துக்களில் நேரத்தை வீணடிப்பதை விடுத்து . சுயாதீன சர்வதேச விசாரணைக்கு ஆதரவளியுங்கள் http://epetitions.direct.gov.uk/petitions/14586
இலண்டனில் இந்துக் கோவில் எறிப்பு ஐயருக்கு படுகாயம் !!!!!!
கனடாவில் மாதுதுறை ஆதிஈனம் தற்கொலை !!!!!கனடிய நாடுகடந்த குழுமீது விசாரணை ஆரம்பம் !!!!!!
social order and control சமூக நெறிப்படுத்தலும் கட்டுப்படுத்தலும் விடயத்தில் மதம் ஓரளவு பங்கு வகித்திருப்பது உண்மையாகிலும் , போலி ஆசாமிகளால் தொல்லை தாங்க முடியாமல் உள்ளது . இறுதியில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது .
காளிக்கு வேள்வி 66 ஆடுகள் 33 கோழி பலிகொடுத்து வேள்வியால் விபரீதம் !!!!!!!கனடாவில் மதுதுரை ஆதிஈனம் தற்கொலை !!!!!!
Monday, 14 May 2012
காணாமல் போனோர் விபரமும் ஊடக சிப்பாய்களும் !!!!!!இவர்கள் யார் ????
தடுப்புக் காவலில் உள்ளவர் விபரம் அறிய உறவினர் விண்ணப்பிக்க வேண்டுமாம் !!!!!
140000 இற்கு மேலான மக்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் அத்தனை உறவுகளும் விண்ணப்பிப்பதை உருவாக்கி காலம் கடத்த அரசு திட்டமிடுகின்றது .
தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பெயர்களை வெளியிடுவதில் அரசுக்கு
ஏன் முடியாது போன்ற கேள்விகள் ஒரு புறம் இருக்க
ஏன் முடியாது போன்ற கேள்விகள் ஒரு புறம் இருக்க
Saturday, 12 May 2012
மூன்றுபென்டாட்டிகள்---"தீஅண்ணே"சம்பந்தனின் மூன்று பென்டாட்டிகள் முகங்கள் அம்பலம் !!!!!
லியோனியை கடத்தியவர்கள் பிடிபத்தனர் Gotabaya-TGTE-GTV-RRN தொடர்பு அம்பலமாகிறது !!!!!
பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு தொடர்பாக இந்தியா உட்பட பல நாடுகள் உதவ முன் வந்துள்ள போதிலும் அவை பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையாது தடுத்து வரும் சிறீலங்கா அரசு ,
பல மில்லியன் உதவிகளைத் தடுத்தபடி , புலம் பெயர் கைக்கூலிகளின் உதவியுடன் போலி புனர்வாழ்வை காட்டி அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்தை சமாளிக்க முனைகின்றது .
இதன் ஒரு அங்கமாக லியோனி கைதட்டல் சம்பவம் சிறீலங்கா அரசுடன் சேர்ந்தியங்கும் RRN இனால் அரங்கேற்றப் படுகின்றது .
Friday, 11 May 2012
Subscribe to:
Posts (Atom)






