Tamil White Elephant Critical Reporting and Views

Political Satire the theory and practice , a guide followed by this blog click here to read. if you feel any information is inaccurate please write to us we will publish it for public to decide the truth.

பரபரப்பு மட்டும் போதாது சுயாதீன சர்வதேச விசாரணை மனுவில் மின் ஒப்பம் இட்டு விட்டீர்களா ?? http://epetitions.direct.gov.uk/petitions/

Geneva விவாதம் முழுமையும் ---- வீடியோ
Political satire இன் செல்லக் குழந்தை "மாட்டை மயிலிறகால் மேய்க்க முடியாது"தத்துவம் political satireஉலகப் புகழ் பெற்ற கலை
=அரசியல் சவுக்கு எனக் கொள்ளலாம்
அல்லது அரசியல் நளினம்எனக் கொள்ளலாம்
ஏதாவது காரணத்துக்காக இங்கு எழுத முடியாத நிலை ஏற்படின்www.tamilwhiteelephant.comorwww.tamilnetnews.comor www.sosTamils.com இணைய முகவரிகளில் தொடருவோம்.

அனைத்து தமிழ் இணையங்களையும் பார்வையிடwww.tamilnetnews.com
உண்மையான விடுதலைக்கான அரசியல் வேலை என்பது ,தவறான கட்சியில் இருப்பவர்களை வென்றெடுப்பது தானே !யாரிகட்டி , எதிரியாக்கி விடுவதல்ல என்பது ஏன் நீண்ட நாள் பிடிவாதம் .தெரியாமல் செய்வது தவறு , தெரிந்து செய்வது துரோகம் , துரோகிகள் திருந்த மாட்டார்கள் .
.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு “Knowledge is recognising the fact of what is said no matter who says it” «La connaissance est la reconnaissance du fait de ce qui est dit, peu importe qui il est dit" ---
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, 10 November 2011

அமெரிக்க ஜனாதிபதி Obama எனக்கு கடிதம் போட்டிருக்கின்றார் .அதுவும் அன்புள்ள நண்பா என அழைத்து இருக்கின்றார்..... நாடுகடந்த பிரதமர் அமைச்சர்களை விட விட எனக்குத்தான் அரசியல் "பழம்" அதிகம் ஹி ஹி ஹி ஹி





இப்பிடி கொசுத்தொல்லை தாங்க முடியாமல் இருக்கு ,
 பிளீஸ் பிளீஸ் ஏதாவது சாதிச்ச்சு போட்டு அறிக்கை விடுங்கோ . 
சனத்தை வெள்ளி எண்ண வைக்காதையுங்கோ












ஒபமா நண்பா என எனக்கு எழுதின acknowledgement
லெட்டர் , இது பெரிய விஷயம் இல்லை
உவனுகள் உந்த மேற்குலக அரசாங்கங்கள் , அரசியல் வாதிகள் இருக்கெல்லே
அவனுகளுக்கு நீங்கள் ஆர்கடிதம் போட்டாலும் , நண்பா எண்டும் , வாக்காளப்   பெருமகனே எண்டும் ஒரு acknowledgement letter பதில்  கடிதம் போடுறதை முன்பின் அறியாத சில சனங்கள் அப்பிடி ஒரு கடிதம் வந்த உடனே , அதை தூக்கிக் கொண்டு , பசி தண்ணி இல்லாமல் ஓடோ ஓடு  என்ற ஊரெல்லாம் ஓடி திரியிறதை நன் முந்தியும் பார்த்திருக்கிறான் . 
அப்பிடி
பல   சம்பவங்கள்  அண்மையில் நடை பெற்று இருக்கின்றது .
தமிழ் அரசியல் வானில் மத்தாப்பு மாதிரி வெடிச்சு தள்ளியவாறே இருக்கு .


இது அண்டப் புழுகனும் ஆகாசப் புழுகனும் 
கதையை விட மோசமாய் இருக்கு . 

நாங்கள் இந்த அறிக்கை விட்டு என்னதான் சாதிக்க போறம் கொஞ்சம் யோசியோங்காடாப்பா     ?    .   
  • கிளிண்டனை சந்திக்க போறம் எண்டு அறிக்கை . என்ன சந்திச்சு போட்டு விட்டால்   என்ன ?  அப்பிடி ஒரு விஷயம் நடக்காது அதனால் சந்திச்சிட்டம் எண்டு சொல்லல சான்ஸ் இல்லை எண்டு தெரிஞ்சோ செய்யிறியல் . 
  • பான் கீ   மூனைப் பிடிக்கப் போறம் எண்டு அறிக்கை . எனேடாப்பா   மூனைப் பிடிச்சு , பேரனுட்ட்டை கொடுத்து போட்டு அறிக்கை விடல் என்ன குறைஞ்சா போச்சு ?. அல்லது மூனைப் பிடிக்க ஏலாது எண்டு தெரிஞ்ச்சபடியா , மூனைப் பிடிச்சு தாரன் என்று பேரனுக்கு சொல்லுற மாதிரி சனத்துக்கு சொல்லுறியளே ? 
  • கனடாப் பிரதமர் கடிதம் போடிருக்கின்றார் என்று அறிக்கை . அட அப்பா கடிதத்தை வைச்சு கூழா காய்ச்சுறது . ஏதாவது காரியத்தை சாதிச்சு போட்டு அறிக்கை விடுங்கோடாப்பா ! 
  • தென் சூடான் சுதந்திர விழாவில் பங்கு கொள்ள அழைப்பு என்று அறிக்கை . என்னடாப்பா தென் சூடான் சுதந்திர  விழாவில் பங்கு கொண்டு போட்டு படத்தோடை அறிக்கை விட்டால் பரவாயில்லை .
  • ஜெனிவாவில் bore ஆட்டம் அறிக்கை . ஜெனிவாவிலை ஒரு தீர்மானத்தை வருறதுக்கு பாடுபடுங்கோடாப்பா !
  • அடையாள அட்டை தாரம் பயணம் செய்யலாம் எண்டு அறிக்கை . எடை அப்பா ஏதாவது ஒரு நாட்டோடை பேசி முடிவு எடுத்துப்போட்டு அறிக்கை விடுங்கோடாப்பா ! முடிவு எடுக்க போறம் எண்டதை விட அது நல்லதேடாப்பா !      

இப்பிடி கொசுத்தொல்லை தாங்க முடியாமல் இருக்கு , பிளீஸ் பிளீஸ் ஏதாவது சாதிச்ச்சு போட்டு அறிக்கை விடுங்கோ . சனத்தை வெள்ளி என்ன வைக்காதையுங்கோ .

இந்த வரிசையில் கடிசியாய் வந்தது கனடா அமைச்சரிடம் இருந்து கடிதம் என்பது .
அதன் பிரதி கீழே உள்ளது

fromKiru kirub
toKirub<kirub
date6 November 2011 21:37
subjectநாடு கடந்த அரசாங்கத்தின் ராஜதந்திர முன்நகர்வுகளில் ஓர் முக்கிய மைல்க் கல் - ஊடக தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம்
mailed-byonline.nl
Important mainly because of the people in the conversation.

hide details 6 Nov (4 days ago)

நாடு கடந்த அரசாங்கத்தின் ராஜதந்திரமுன்நகர்வுகளில் ஓர் முக்கிய மைல்க்கல் - ஊடக தகவல்துறை அமைச்சர்சாம் சங்கரசிவம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தணிகாசலம் தயாபரன் அவர்கள், 2013இற்கான பொது நலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கானமாநாட்டை ஸ்ரீலங்காவில் நடாத்த எடுக்கப்பட்டிருக்கும் முடிவினைமீள்பரிசீலனை செய்யக்கோரி கனடிய பிரதமர் மதிப்பிற்குரிய ஸ்ரீபன்ஹார்ப்பர் அவர்களுக்குக் கடந்த அக்ரோபர் 26ம் திகதிகடிதம்ஒன்றை அனுப்பியிருந்தார்

அவர் தனது கடிதத்தில் அடிப்படை ஜனநாயக நெறிகள்நல்லாட்சி,சட்டநீதியின் ஆட்சி ஆதியன சம்பந்தமான பொது நலவாயஅமைப்பினது கடப்பாடுகள் மற்றும் பொது நலவாய அங்கத்துவநாடான ஸ்ரீலங்கா இன்று நடந்து வருகின்ற முறைஅதற்கும்மேலாக மனித உரிமைகளை உதாசீனம் செய்கின்ற ஸ்ரீலங்காவின்போக்கினால் இன்று சர்வதேச அரங்கிலும் பொதுநலவாயத்தினுள்ளும் உருவாகியுள்ள நிலை என்பவற்றைச்சுட்டிக்காட்டியிருந்ததுடன்மேற்குறிப்பிட்ட விடயங்கள்தொடர்பான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு,மற்றும் நா...இன் நோக்கம் பொன்றவற்றையும்வெளிப்aபடுத்தியிருந்தார்.
அவர் எழுதிய அந்தக் கடிதத்திற்குக் கனடியப் பிரதமரின்அலுவலகம் கடந்த நவம்பர் 2ம் திகதி பதில் கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சமூகத்துடனும்கனடா,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன்ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்காக மேற்கொண்டிருக்கும்முன்னநகர்வுகளின் ஒரு முக்கிய மைல் கல்லாக இது பார்க்கப்படவேண்டும் என்றால் அது மிகையாகாது” என்று இது பற்றிக் கருத்துத்தெரிவித்த நா...இன் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர்சாம் சங்கரசிவம் கூறினார்இவ்விடயம் பற்றித் துணைப்பிரதமர்ராம் சிவலிங்கம் கருத்துரைக்கையில் “இது ஒரு நற்செய்தி எமதுஅரசாங்கத்தைக் கனடிய அரசு கவனத்திலெடுத்திருப்பது எமதுநீண்ட விடுதலைப் பயணத்தில் தெரியும் ஒர் ஒளிக்கீற்றுப்போலுள்ளது” என்று தெரிவித்தார்.

கனடிய பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்துள்ள பதிலின்தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளதுடன் அமைச்சர் தயாபரனின்கடிதத்தினுடைய ஆங்கில வடிவமும் கீழே தரப்பட்துள்ளது.

தமிழாக்கம் செய்யப்பட்ட கனடியப் பிரதமர் அலுவலகத்தின் பதில்
திரு தயாபரன் அவர்களுக்கு,
ஸ்ரீலங்காவில் நடைபெற உள்ள பொதுநலவாய அமைப்புநாடுகளின் தலைவர்கள் மாநாடு பற்றிய தங்களது கடிதம்கிடைக்கப் பெற்றது.

உங்களது கடிதத்தில் நீங்கள் சுட்டிக்காட்டியிருந்த விடயங்கள்கவனமாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளன என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளவும்மதிப்பிற்குரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்ஜோண் பெயார்ட் அவர்களிடம் தங்கள் செய்தியினை அனுப்பிவைத்துள்ளேன்இந்த விடயத்தில் தங்களுக்கு உள்ள கரிசனையைதெரிவித்தமையை அமைச்சர் பாராட்டுவார் என்பதையும் நான்அறிவேன்.

பிரதமருக்குக்குக் கடிதம் எழுதியமைக்கு எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

எம் பிரெட்சன்
பிரதமர் காரியாலயத் தொடர்புகளுக்கான நிறைவேற்று அலுவலர்
அமைச்சர் தயாபரனின் கடிதம்,
Dear Rt. Hon. Stephen Harper,
The Commonwealth, a conglomeration of mostly former British colonies, will
soon be meeting for their biennial gathering in the hope of ironing out the
difficult challenges that they face in the twenty-first century.
Whatever the official itinerary may be for 2011, the Australian Prime
Minister, in announcing Perth as the venue for hosting the CHOGM in 2011,
reminded the member states of their strong commitment to the fundamental
principles of democracy, good governance, and the rule of law as well as the
protection of human rights.
Similar gestures were made by the Commonwealth Secretary-General to find
peace and prosperity for all and to deliberate on how this 'exceptional'
organization can serve the world better.
For these expressed sentiments to become a reality, the concerted actions of
member states must be seen to deal with those countries that do not conform
to the Commonwealth's expressed norms. Where the Commonwealth's values are
violated, the range of measures already available to the Secretary-General
and CMAG must be implemented expeditiously.
Helen Clark, Administrator of the United Nations Development Programme,
speaking in Istanbul in May 2011 on the Least Developed Countries, said that
democratic governance entails meaningful and inclusive political
participation. Improving governance should include more people having more
of a say in the decisions which shape their lives.
This is hardly the case in Sri Lanka. Sri Lanka, a state from which many
have sought refuge in neighbouring Australia has become a subject of
international criticism not only in issues of good governance and inclusive
political participation but also on its dismal human rights record,
previously resulting in deferring the candidature of Sri Lanka to host the
CHOGM summit in 2009.
Since then, the UN Secretary General's Expert Panel's Report published in
March 2011 on Sri Lanka's conduct of the ostensible war on terror denounces
the state. In stark contrast to the government's claims of 'humanitarian
rescue operations' with a policy of 'zero civilian casualties', the report
found credible allegations of serious violations of international
humanitarian law and international human rights law. These allegations, if
proven, indicate that the Government of Sri Lanka may be complicit in what
would amount to war crimes and crimes against humanity.
Subsequently, a UK based TV network Channel 4 documentary 'Sri Lanka-
Killing Fields', aired in June 2011, seems to vindicate the findings of the
UN panel. U.S. Congressman James McGovern, co-chair of a U.S. Congressional
human rights commission described the Channel 4 documentary as 'a gruesome
example of humans at their worst,' The Commonwealth Secretariat in London
also expressed concern over the contents of this Channel 4 television
programme, saying "there is understandable widespread abhorrence at what the
programme purports to show".
Given the credibility that the Commonwealth Secretariat attached to the
Channel 4 programme, it comes as no surprise Sri Lanka, a member nation of
the Commonwealth, should strenuously challenge the programme's content and
deny these allegations.
Maja Daruwala, Director of Commonwealth Human Rights Initiatives commenting
on Human Rights: Final Destination Sri Lanka, urges that a 'decision on Sri
Lanka as the next venue for CHOGM 2013 be made only after a thorough and
independent assessment is done of the country's progress toward ensuring
honest accountability for past actions providing effective redress to
affected population and assuring the future of human rights compliance in
that country.'
The Transnational Government of Tamil Eelam ('TGTE') endorses that
statement. The TGTE which was inaugurated in May 2010, is a political
formation created to win the freedom of the Tamil people in Sri Lanka on the
basis of the fundamental political principles of nationhood, homeland and
the right to self-determination. At present the Eelam Tamil people have
absolutely no prospect of articulating their political aspirations or of
exercising their fundamental rights in their homeland itself. The Sri Lankan
government, through legal impediments, military occupation and murder, is
strangling the Tamil people's aspirations and their political rights. Under
these conditions, the Tamil Diaspora, an integral part of the nation of
Tamil Eelam, came forward to hold elections in twelve countries and to
establish the Transnational Government of Tamil Eelam in order to pursue
this political struggle through democratic means.
If the Commonwealth was to affirm their commitment to fundamental political
principles and values by action, then Sri Lanka's position to play host to
the Commonwealth summit in 2013 should be reconsidered. Thank you.
Yours Sincerely
--
Thanikasalam Thayaparan
Political and Foreign Affairs Minister
Transnational Government of Tamil Eelam
E: t.thayaparan@tgte.org This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it








Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ) அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . DNA முதல் அததனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate

0 comments:

Post a Comment