Tamil White Elephant Critical Reporting and Views

Political Satire the theory and practice , a guide followed by this blog click here to read. if you feel any information is inaccurate please write to us we will publish it for public to decide the truth.

பரபரப்பு மட்டும் போதாது சுயாதீன சர்வதேச விசாரணை மனுவில் மின் ஒப்பம் இட்டு விட்டீர்களா ?? http://epetitions.direct.gov.uk/petitions/

Geneva விவாதம் முழுமையும் ---- வீடியோ
Political satire இன் செல்லக் குழந்தை "மாட்டை மயிலிறகால் மேய்க்க முடியாது"தத்துவம் political satireஉலகப் புகழ் பெற்ற கலை
=அரசியல் சவுக்கு எனக் கொள்ளலாம்
அல்லது அரசியல் நளினம்எனக் கொள்ளலாம்
ஏதாவது காரணத்துக்காக இங்கு எழுத முடியாத நிலை ஏற்படின்www.tamilwhiteelephant.comorwww.tamilnetnews.comor www.sosTamils.com இணைய முகவரிகளில் தொடருவோம்.

அனைத்து தமிழ் இணையங்களையும் பார்வையிடwww.tamilnetnews.com
உண்மையான விடுதலைக்கான அரசியல் வேலை என்பது ,தவறான கட்சியில் இருப்பவர்களை வென்றெடுப்பது தானே !யாரிகட்டி , எதிரியாக்கி விடுவதல்ல என்பது ஏன் நீண்ட நாள் பிடிவாதம் .தெரியாமல் செய்வது தவறு , தெரிந்து செய்வது துரோகம் , துரோகிகள் திருந்த மாட்டார்கள் .
.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு “Knowledge is recognising the fact of what is said no matter who says it” «La connaissance est la reconnaissance du fait de ce qui est dit, peu importe qui il est dit" ---
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, 29 April 2012

பிரமாண்டமான தமிழீழ அரச அலுவலகம் திறப்பு விழா ! அமைச்சு அலுவலக நேரங்கள் அறிவிப்பு !



VIDIO FROM TGTE PUBLIC MEETING IN MAY 2011
படத்தில்  பேசுபவர் சிவசம்பு சிவராசா ,
அருகில் தெரியும் பெண் டாக்குத்தர் மாலா ராதாகிருஸ்ணன் ,
கண்ணாடியுடன் விஜநேசன் ஜெயந்தன் .( அலுவலகம் எங்கே திறக்கப்பட்டது என்பது பரம இரகசியம் என்பதால் மேல் விபரம் இவர்களிடம் கேட்கவும் )

ஆறு மாத காலத்தில் 500 பேர் பணி "ஆறும்" பிரமாண்டமான அரச அலுவலகம் நாடுகடந்த அரசால் திறப்பு.  ஒரு Button  click  ஓடை உலகமெல்லாம் சுழல வைக்க திட்டம் .Also please click here to read very important message 


இவ்வாறு நாடுகடந்த அரசின் மேமாதம்  2011 கூட்டத்தில் வீர வசனம் அள்ளி வீசப்பட்டது . பல "அமெச்சூர்கள் " கலந்து கொண்டு பலத்த கர கோசத்துக்கு மத்தியில்   இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அது மட்டுமல்ல அமைச்சுக்கள் தமது பணி "ஆறும்" நேர விபரங்கள் அனைத்தும் நாடுகடந்த அரசின் இணையத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது .
இந்த விடயங்களில் எதுவும்  டிசம்பர் 4  ஆம் திகதி வரை இடம் பெறவில்லை

. ஏனெனில் ,

500  பேர் வேலைசெய்யும் அலுவலகம் என்றால் சும்மாவா ?
500  பேர்
வேலைசெய்யும்
 அலுவலகம் என்றால்
சும்மாவா ??-Vadivelu

  1. வாடகை கொடுக்க வேண்டும் .
  2. மின்சாரக் கட்டணம் .
  3. நீர் வசதிக் கட்டணம் .
  4. அலுவலக பராமரிப்பு செலவு .
  5. 500  பேர் வேலை செய்தால் ஒரு 20  ஆயிர பாவனையாளர் வேண்டாம் . ஒரு சந்திப்புக்கு 500  பேரை கூட்ட இயலாத காலத்திலை 
இப்படி எல்லாம் இருக்குமா  எண்டு யோசிக்காதையுங்கோ ...
500  பேருக்கு TOILET   பேப்பர் வாங்க எவ்வளவு எண்டு கூட  எந்த திட்டமும் இல்லாமல்


இவர்களது வீண் பேச்சுக்களின் உள்ளார்ந்த நோக்கம் என்ன என்பதுதான் மிகச் சந்தேகமான விடயமாக உள்ளது .

சர்வதேச விசாரணை என்ற விடயம் ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைக் கழகத்தில் தோற்கடிக்கும் வரை தமிழ் மக்களைமேய்த்து  புலம் பெயர் முள்ளி வாய்க்காலை நிறைவேற்றும்  களம் கடத்தும் சதித் திட்டத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் பலி ஆகுகின்றார்கள் . 

இந்த வீடியோவில் பார்த்தீர்களானால் நன்றாக தெரியும் , இனப்படுகொலை எதிரான அமைச்சர் மொரிஸ் சனி ஞாயிறு தினங்களில் மட்டும் தான் நேரம் இருக்காம் . இவர்கள் எப்படி இனப்படுகொலைக்கு எதிரான விசாரணைக்கு பிரச்சாரம் செய்ய முடியும் . சனி ஞாயிறு தினத்தில் எந்த  அலுவலகம் திறந்திருக்கும் ?

இவர்கள் மற்ற வேலைகளுக்கு போய் , பொழுது போக்காக , தமாஸ் பண்ணி பணி ஆறும் வேலையாகவே இந்த கொமடி எல்லாம் செய்கின்றார்கள் போல இருக்கு .

இவர்கள் என்ன புழுகும் போட்டியா நடத்துகின்றார்கள் .

முன்னைய காமெடிகள்

  1. பாஸ்போர்ட் கொமடி 
  2. மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி 
  3. தென் சூடான் கொமடி 
  4. விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி 
  5. அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி 
  6. விரைவில்  சர்வேந்திரா சில்வா  வழக்கு கொமடி தொடர்ச்சி 
இபோழுது பிரமாண்டமான அலுவலக கொமடி வெளியாகி இருக்கின்றது 

உளவாளிகள் எந்த அமைப்புக்குள்ளும் ஊடுருவி இருக்கலாம் . சர்வதேச விசாரணை என்ற விடயம் ஒரு வருடத்துக்குள் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கழகத்தில் வரும் . அது தோற்கடிக்கப்பட்டால் அவ்வளவு தான் புலம் பெயர் முள்ளி வாய்க்கால் நிறைவேறி விடும் .

சர்வதேச விசாரணை கோரிய செயல்பாட்டில் கவனம் செலுத்துவதே எமது முதல் கடமை .
மனுவில் கையெழுத்திடhttp://epetitions.direct.gov.uk/petitions/14586

நாடுகடந்த அரசின் தற்போதைய தலைமை மாற்றப்பட வேண்டும் 

குறிப்பு :-இந்த கொமடி  மூல வீடியோ http://www.youtube.com/watch?v=zya9VkWscrg&feature=mfu_in_order&list=UL

நாடுகடந்த அரசின்


 மற்றைய கொமடிகளை 


இங்கு அழுத்திப் படிக்கலாம்  

3 comments:

  1. தானும் சாப்பிடாது தள்ளியும் படுக்காது வைக்கல் பட்டரை நாய். அதே போல் தமிழனும் தன்னைத்தான் ததூற்றியும் காட்டிக் கொடுத்தும் தன்னையே அளித்து ஓட்டாண்டி ஆகிக் கொண்டே போகிறான்.வெள்ளை யானையும் அதைத்தான் செய்கிறதா?

    ReplyDelete
  2. ஐயா இவனுகள் தான் நீங்கள் சொல்லுற வேலையை செய்யிறானுகள் அதைத் தான் சொல்ல வந்தேன் .சாமி ,
    ஒண்டும் செய்யாமல்,
    தானும் செய்யாமல்!!!!! செய்யவும் விடாமல் குழப்புறது உவங்கள் தானே ,

    குழு நிலை வாதம் விட்டு விசயமாய் கதையும் ,
    அலுவலகம் திறந்தானுகளா ? திறக்க எண்ண முண்டா ? மற்ற அமைப்புக்களை ஒண்டும் செய்ய விடாது மக்களை குழப்புகிறானுகளே அதைத்தான் சொல்ல வந்தேன் .http://tamilwhiteelephant.blogspot.com/search/label/TGTE%20Comedies%20Summary%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%8F%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AF%8D%3F

    whiteelephant

    ReplyDelete
  3. நாடுகடந்த அரச குழுவினரும் அவர்கள் செய்யும் ஏமாற்று அரசியலையும் வெளிக்கொணரும் வெள்ளை யானைக்கு எமது நன்றிகள். சளைக்காது தொடர்ந்து இவர்களின் போலி முகங்களை அம்பலப்படுத்தி தமிழினம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற இனப்படுகொலையிலிருந்து எம்மினத்தை மீட்க உங்களது தார்மீக கடமையை தொடர்ந்து அஞ்சாது ஆற்றுங்கள்.

    ReplyDelete