
எல்லோரும் நவநீதம் பிள்ளையை துரத்துங்கோ கொமடி ! மற்ற நாடுகளை பற்றி பேசி பலனில்லை ! எங்களுக்கு போர்குற்ற விசாரணை தேவை ! அவதான் அது வேணும் எண்டு சொல்லி இருக்கின்றா ! அவவைதானே சந்திக்க வேணும் ! எண்டான் மகா புத்திசாலி தேவேந்திரன் .தான் அவவுடன் படமும் எடுத்ததாக சொல்லி படத்தையும் காட்டினார் . எல்லோரும் நவநீதம் பிள்ளையை துரத்துங்கோ ! மற்ற நாடுகளை பற்றி பேசி பலனில்லை ! எங்களுக்கு போர்குற்ற விசாரணை தேவை ! அவதான் அது வேணும் எண்டு சொல்லி இருக்கின்றா ! அவவைதானே சந்திக்க வேணும் !
நாடி கவுண்ட அரசின் கூட்டத்தில் கொமடி !
எடை எருமை மாடுகளா! போர்க்குற்ற விசாரணைக்கு உடன்படாத முக்கியஸ்தர்களையும் , நாடுகளையும் எல்லே சந்தித்து பிரச்சாரம் செய்ய வேணும் .
ஏற்கனவே எமக்காக பாடுபடும் மனுசிக்கு எண்டா தொல்லை குடுக்கிறியள்.
இது கூட விளங்காத ஒரு மொக்கன் சொல்ல கேட்டுக் கொண்டிருந்த மொக்கனுகள் அதை விட மொக்கனுகள் எண்டுதான் சொல்ல வருகுது .
அதுக்குள்ளை தன்னை அந்த மனுசி சதிச்சுது போட்டோ எடுத்துது எண்டு தவேந்திரன் வானம் விட , பாரிஸ் பாலச்சந்திரன் இடையில் சொல்கின்றார் தன்னை சந்திக்க மறுதிட்டுதாம்!
ஒரு நிறுவனம் சார்பில் ஒருவர் சந்தித்தால் தானே அழகு
எல்லோரும் ஒரே ஆளை ஏண்டாப்பா சந்திக்க வேண்டும் ?
இந்த அரசியல் வித்தை உங்களின் தனித்துவமடாப்பா !
இல்லை இல்லை ஆர்வமான ஆட்களை தேவையற்ற விடயங்களில் திசை திருப்ப முயற்சியா அல்லது அறிவுக்குறைபாடா ? ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம் .
குறிப்பு :- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு தலைவராக இருக்கும் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருபவர்களில் முக்கியமானவர் . அவரை நாம் சந்தித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை . அவர் இதற்காக பிரச்சாரம் செய்பவர்களில் ஒருவர் . எமக்கு ஆதரவு தராதவர்களை சந்தித்து தான் நாம் சந்தித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் . இது கூட புரியாதவர்களாக இவர்கள் கொமடி பண்ணுகின்றார்கள் .
சிறீலங்கா அரசு கொஞ்ச எருமைகளை ஏவிவிட்டு அந்த மனுசியை காயப்படுத்தினமாதிரி கற்பனை தான் என் மனதில் எழுந்தது .
நாடுகடந்த அரசு என்பது நல்ல கொள்கை அதனை இவர்கள் நாசம் பண்ணுகின்றார்கள் . தலைமை மாற்றப்படவேண்டும் .
முன்னைய கொமடிகள்
- பாஸ்போர்ட் கொமடி
- மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி
- தென் சூடான் கொமடி
- விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி
- அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி
- விரைவில் சர்வேந்திரா சில்வா வழக்கு கொமடி தொடர்ச்சி
- பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
- அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -
- உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo கொமடி
- உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?
- எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .
நாடுகடந்த அரசு என்பது நல்ல கொள்கை அதனை இவர்கள் நாசம் பண்ணுகின்றார்கள் . தலைமை மாற்றப்படவேண்டும் .
Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ) அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . DNA முதல் அததனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் .
மனுவில் கையெழுத்திட
http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate
0 comments:
Post a Comment