Tamil White Elephant Critical Reporting and Views

Political Satire the theory and practice , a guide followed by this blog click here to read. if you feel any information is inaccurate please write to us we will publish it for public to decide the truth.

பரபரப்பு மட்டும் போதாது சுயாதீன சர்வதேச விசாரணை மனுவில் மின் ஒப்பம் இட்டு விட்டீர்களா ?? http://epetitions.direct.gov.uk/petitions/

Geneva விவாதம் முழுமையும் ---- வீடியோ
Political satire இன் செல்லக் குழந்தை "மாட்டை மயிலிறகால் மேய்க்க முடியாது"தத்துவம் political satireஉலகப் புகழ் பெற்ற கலை
=அரசியல் சவுக்கு எனக் கொள்ளலாம்
அல்லது அரசியல் நளினம்எனக் கொள்ளலாம்
ஏதாவது காரணத்துக்காக இங்கு எழுத முடியாத நிலை ஏற்படின்www.tamilwhiteelephant.comorwww.tamilnetnews.comor www.sosTamils.com இணைய முகவரிகளில் தொடருவோம்.

அனைத்து தமிழ் இணையங்களையும் பார்வையிடwww.tamilnetnews.com
உண்மையான விடுதலைக்கான அரசியல் வேலை என்பது ,தவறான கட்சியில் இருப்பவர்களை வென்றெடுப்பது தானே !யாரிகட்டி , எதிரியாக்கி விடுவதல்ல என்பது ஏன் நீண்ட நாள் பிடிவாதம் .தெரியாமல் செய்வது தவறு , தெரிந்து செய்வது துரோகம் , துரோகிகள் திருந்த மாட்டார்கள் .
.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு “Knowledge is recognising the fact of what is said no matter who says it” «La connaissance est la reconnaissance du fait de ce qui est dit, peu importe qui il est dit" ---
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, 25 December 2011

உருத்திரகுமாரன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் ! ஆபத்தான நிலையில் இருப்பதாக தகரடப்பா தெய்வேந்திரம் அறிவிப்பு ! சிகிச்சைக்கு காசு வேணுமாம் ! கிறிஸ்மஸ் வாரத்தில் அவலம்!

கிறிஸ்மஸ் வாழ்த்து   தெரிவித்து அறிக்கை விட பணம் இல்லை என்பதால் பிரதமர் மனநலக் கோளாறடைந்திருப்பதாக   அவரது பிரதம கொறடா தேவேந்திரன் தெரிவித்துள்ளார் .

PR  Web  எனப்படும் அறிக்கை வெளியிடும் நிறுவனத்துக்கு oru arikkaikku 100  டொலர் முதல் 400  டொலர் வரை செலவு செய்தே இந்த கொமடி எல்லாம் அரங்கேறி வருகின்றது .

அறிக்கை விடாட்டில் தனக்கு மண்டை வெடிக்கிறமாதிரி இருக்கு எண்டு உருத்திர குமாரன் புலம்புவதாகவும் . இதனால் கவலை அடைந்த    தேவேந்திரன் மாதம் ஒன்றுக்கு 1000அல்லது 2000டொலர் தராட்டில் பிரதமரின் நோயை குணப்படுத்த இயலாமல் போய் விடும் என அஞ்சுவதாக தகரடப்பா தேவேந்திரன் தெரிவித்துள்ளார்



 .

நாடுகடந்த  அரசு இதுவரை 29அறிக்கைகளை வீசி இருக்கின்றது
அவற்றை இங்கு அழுத்தி பார்க்கலாம் 


அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை
 -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை   நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான   வாய்ச்சவடால்கள்  பட்டியல்   

  1. பாஸ்போர்ட் கொமடி 
  2. மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி 
  3. தென் சூடான் கொமடி 
  4. அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி 
  5. ராஜபக்சே  வழக்கு கொமடி தொடர்ச்சி 
  6. பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
  7. அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -

  8. உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo  கொமடி  
  9. உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?

  10. எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .
  11. தமிழர்களிடம் நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி  சம்பவம்   ! போர்குற்ற வழக்குக்கு தேவை என  கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர் தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &ஒலி பதிவு இணைப்பு
  12. மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி 
  13.  TGTE  நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது   கூட்ட தொடரில் சம்பவம்.
  14. அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம்  சுகுமாரின் கதிரைச்சண்டை   
  15. விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி 
  16. பிரதமர் ஆறு மாதமாய்   அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000  டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி ! 
  17. விரைவில் பிரித்தானியாவில் நாடுகடந்த அரசு நடத்திய மாவீரர் தின கணக்குவிட்ட கணக்கு .  
  18. ஜெயசங்கர் முருகையா எழுதிய கடிதமும் சிவபூசம்  சுகுமார் விட்ட வேலும் ....
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை   நன்றாக புரிந்து கொண்டு மக்கள் முன் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றும் போலி அரசியல் வாதிகளை நாம் அடையாளம் கண்டால் மட்டுமே ஏமாற்றத்தில் இருந்து மீழ முடியும் .இதனைத் தட்டிக் கேட்காத ஊடகங்கள் , பிரமுகர்கள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடராய் இருப்பது போல் ,  உடுப்பு அணிந்து நிர்வாணமாய் அலையும் பைத்தியக் காரர்கள் . 



UN Urged to Stop War Criminal Speaking at UN General Assembly: TGTE

September 20, 2011 -- Suspected War Criminal Sri Lanka President Mahinda Rajapakse, should not be allowed to speak at the United Nations General assembly. A UN Panel accused Security Forces under his command of committing War Crimes. UN Secretary General has urged UN Human Rights Council to take action. This appeal was made to the UN by Transnational Government of Tamil Eelam (TGTE).View News Release

Black July Massacre of Tamils Confirms Need for an Independent Tamil State: TGTE

July 24, 2011 -- Black July Massacre of Tamils confirm the Need for an Independent Tamil State, says Transnational Government of Tamil Eelam (TGTE). Thousands of Tamil civilians were killed, many Tamil women were raped over 50 political prisoners were killed.View News Release

TGTE Condemns Norway Bomb Attacks

July 22, 2011 -- Transnational Government of Tamil Eelam (TGTE) today condemned brutal bomb attacks in Norway and offered condolences to the Government of Norway and to the people of Norway.View News Release

TGTE Joins South Sudan Independence Ceremony

July 16, 2011 -- Representatives of the Transnational Government of Tamil Eelam (TGTE) joined South Sudan independence ceremony as guests of the Government of South Sudan. TGTE representatives were interviewed by South Sudan Radio. TGTE’s delegation also met several foreign government delegations who were attending the independence celebrations and brief them on the similarities of the Eelam Tamil issue and that of South Sudan.View News Release

TGTE Parliament Debates Ratification of International Criminal Court

June 21, 2011 -- The Parliament of the Transnational Government of Tamil Eelam (TGTE) started debating a Bill calling for the ratification of International Criminal Court (ICC). The Bill - Ratification of the Rome Statute establishing the International Criminal Court - was tabled by two TGTE Members of Parliament. Sri Lanka did not ratify this treaty. By ratifying this treaty TGTE is accepting ICC’s jurisdiction in Tamil Eelam.View News Release

TGTE Salutes Channel 4 for Its Documentary Sri Lanka’s Killing Fields; Urges International Action

June 16, 2011 -- Transnational Government of Tamil Eelam (TGTE) today applauded Chanel 4 for its documentary* Sri Lanka’s Killing Fields. “We salute and express our heartfelt gratitude and appreciation for Cannel 4 for bringing the truth about the mass killing of Tamils and rape of Tamil women by the Sri Lankan Security forces,” said the Prime Minister of TGTE Mr. Visuvanathan Rudrakumaran. "What we have seen is the tip of the iceberg and if journalists have free access to Sri Lanka, they will unearth mountains of evidence confirming genocide of Tamils.These Tamils were killed simply because they belong to the Tamil nation and this documentary reinforces the fact that only way Tamils' very physical security can be ensured in the Island of Sri Lanka is to establish an independent Tamil state." He also called to refer Sri Lanka to the International Criminal Court Prosecutor and to hold an internationally supervised referendum, like the one held in Southern Sudan and East Timor.View News Release

TGTE Thanks Tamil Nadu Chief Minister Jeyalalitha for Passing a Historic Resolution on Eelam Tamils

June 12, 2011 -- The Prime Minister of the Transnational Government of Tamil Eelam (TGTE) Visuvanathan Rudrakumaran today thanked and congratulated the Tamil Nadu Chief Minister Honorable Selvi Jeyalalitha, for passing a historic resolution urging the Government of India to take steps at the UN to announce those committed massive abuses against Eelam Tamils as war criminals and to impose economic sanctions on Sri Lanka. She deserves praise for her foresight and clear understanding of the situation in Sri Lanka. Sri Lankan Government could not be persuaded through reason but only by punitive action. Sri Lanka is effectively using the China card to ward off Indian pressure.View News Release

Sri Lanka’s Abusive Behavior at UN Human Rights Council Disgraces UN body: TGTE

May 31, 2011 -- Transnational Government of Tamil Eelam (TGTE) condemned the speech made by Sri Lankan Government’s representative at the United National Human Rights Council. It calls into question Sri Lanka’s commitment to address mass killings of Tamil civilians and highlights the importance of establishing an international commission of inquiry. Sri Lanka is using intimidation tactics and attacks the messenger. UN Human Rights Council has taken several important steps to protect civilians and took decisive steps to hold who commit war crimes to face charges. Sri Lanka should not be an exception.View News Release

US Was Asked to Remove Sri Lanka UN Diplomat on Credible Evidence of Genocide and War Crimes Allegations

May 24, 2011 -- United States was asked to revoke the diplomatic visa and remove from US, Brigadier Shavendra Silva, the Deputy Permanent Representative to the United Nations for Sri Lanka, on alleged credible evidence suggesting that Mr. Silva who was the commander of the 58th division of the Sri Lankan army was involved in the commission of genocide, crimes against humanity and war crimes. This request was made in a *memo to the US Assistant Secretary of State for Consular Affairs, Janice L. Jacobs, by the Transnational Government of Tamil Eelam (TGTE), UNROW Human Rights Impact Litigation Clinic of American University and SPEAK Human Rights Initiative.View News Release

A Week of Remembrance Begins for Tamil’s Killed in Sri Lanka: TGTE

May 14, 2011 -- The Transnational Government of Tamil Eelam (TGTE) has announced that a week of remembrance begins on May 12th for those killed in the final months of the war. According to the recent UN* report, tens of thousands of Tamil civilians were killed and numerous women were raped by the Sri Lankan security forces. The UN reported that many civilians died of starvation when the Sri Lankan government prevented food from reaching Tamils. The UN also reported that many wounded civilians died due to lack treatment, bleeding to death or dying of sickness as a result of government’s blocking of medical aid. Several public events will be held around the world during this week, including rallies outside UN.View News Release

TGTE Launches Signature Campaign for Sri Lanka Genocide Investigation

April 24, 2011 -- Transnational Government of Tamil Eelam (TGTE) is launching a signature campaign to urge the United Nations Secretary General Ban Ki -Moon to refer Sri Lanka to ICC Prosecutor and also to appoint a Commission of inquiry to investigate War Crimes, Crimes Against Humanity and Genocide. TGTE Members of Parliament will spearhead the collection of these signatures in their respective constituencies around the world. This initiative is a tribute to those who were killed and raped simply because they belong to the Tamil community.View News Release

TGTE to Counter Sri Lanka's Anti-UN Activities

April 19, 2011 -- Transnational Government of Tamil Eelam (TGTE) announced that it will take steps to counter Sri Lankan government's plans to organize several activities against the UN Panel Report on Sri Lanka. TGTE will create an Expert Panel to counter Sri Lanka's anti-UN report and will meet different governments to counter Sri Lanka's propaganda against UN report.View News Release

Sri Lanka Helped Pakistan's Killing of Bangladesh Civilians During the War of Independence says TGTE

April 19, 2011 -- The Transnational Government of Tamil Eelam (TGTE) today reminded the people of Bangladesh about the role Sri Lanka played in the massacre of Bangladesh civilians during the war of independence in 1971. During the war Sri Lanka refueled Pakistani Aircraft and offered other assistance to ferry Pakistani troops to fight in Bangladesh. "Since Pakistan could not fly over India, they needed an alternate route to send their troops and Sri Lanka officered that help" said TGTE spokesman. Only Tamils protested this assistance. Sri Lankan President is currently visiting Bangladesh on a State visit.View News Release

UN Urged to Refer Sri Lanka to ICC Prosecutor – TGTE

April 16, 2011 -- In the aftermath of the UNSG Panel report, Transnational Government of Tamil Eelam (TGTE) urged United Nations Secretary General Ban Ki-Moon to refer the ruling class and the armed forces officers of Sri Lanka to the International Criminal Court (ICC) prosecutor. As justification the TGTE claimed that of the five areas of potential serious violations committed by the Government of Sri Lanka as alleged by the Panel, four, have established that an act of genocide has been planned and perpetrated by Sri Lankan government and its armed forcesView News Release

Sri Lanka Smear Campaign Against Tamil Diaspora is to Divert Attention from War Crimes Investigation: Transnational Government of Tamil Eelam

April 09, 2011 -- Transnational Government of Tamil Eelam (TGTE) today rejected Sri Lankan Ambassador Ravinath Ariyasingha’s smear statement against Tamil Diaspora and said that this is a desperate attempt by the Sri Lankan Government to divert attention from war crimes investigation. Sri Lankan government is getting cold feet about the upcoming UN panel’s report on war crimes. It is important that UN Secretary General Ban Ki-Moon make public the findings of the UN Panel’s report.View News Release

Tamils in Sri Lanka Attacked for Celebrating India's Cricket Victory: Transnational Government of Tamil Eelam Condemns the Attack, Congratulates Indian Team

April 04, 2011 -- Transnational Government of Tamil Eelam (TGTE) today condemned attacks by the Sri Lankan security forces on Tamils in Sri Lanka, who were celebrating the victory of the Indian cricket team. TGTE also extended its congratulations to the Indian cricket team.View News Release

People of Tamil Eelam Stands with People of Japan at this Time of Sadness

March 14, 2011 -- In a letter to the Prime Minister of Japan Naoto Kan, the Prime Minister of Transnational Government of Tamil Eelam Mr. Visuvanathan Rudrakumaran, expressed heartfelt condolences for the deaths and suffering caused by the devastating earth quake and tsunami that struck Japan on March 11thView News Release

Brazil Foreign Minister, Antonio Patriota, Urged to Raise Slaughter of Tamil Civilians with Sri Lankan leaders

March 07, 2011 -- Transnational Government of Tamil Eelam (TGTE) urged Brazil's Minister of External Relations, Antonio Patriota, to raise the slaughter and disappearance of Tamil civilians during his meeting with Sri Lankan leaders. Mr. Antonio Patriota is currently visiting Sri Lanka and is meeting Sri Lanka's President Rajapaksa. Around 60,000 Tamil civilians were killed in the final months of the war in 2009, by the predominantly Sinhalese Government. UN and journalists were expelled from the area where the killing took place.View News Release

UN Should Not Fail in Libya - Like it Failed in Sri Lanka

February 25, 2011 -- Transnational Government of Tamil Eelam (TGTE) urged the UN not to fail in protecting Libyan civilians like it failed to protect Sri Lankan Tamil civilians in 2009. During the massacre of Tamil civilians in Sri Lanka, UN Security Council and UN Human Rights Council also held meetings. But those meetings did not prevent the killing of around 60,000 Tamil civilians. Repeated appeals by several world leaders' to stop the killings were rejected by the Sri Lankan Government. Failure to bring Sri Lankan leaders to face War Crimes charges is sending a strong message to Libyan leaders that they can kill without fear of any consequences.View News Release

Transnational Government of Tamil Eelam Invited to Southern Sudan After Independence Vote

January 17, 2011 -- Sudan Peoples' Liberation Movement (SPLM) has invited Transnational Government of Tamil Eelam (TGTE) to visit Southern Sudan in the immediate aftermath of the vote for an independent state. TGTE is sending a delegation to participate in the celebrations and to discuss possibilities of assisting Southern Sudan in their development efforts through Tamil Diaspora expertise in selected fields. TGTE delegation will be received by the SPLM officials and will stay as guests of SPLM. They will also meet other foreign government leaders.View News Release

UN Secretary General Urged to Broaden the Mandate of Sri Lanka Experts Panel

January 08, 2011 -- Mr. Visuvanathan Rudrakumaran, Prime Minister of the Transnational Government of Tamil Eelam (TGTE) today appealed to the United Nations Secretary General Ban Ki Moon to broaden the mandate of the Secretary-General's Panel of Experts on Sri Lanka to cover the abuses that have taken place since the end of the war, including ongoing abuses. In a letter citing recent killings, rapes and abductions, he also urged UN Secretary General to create a protection mechanism to safeguard the Tamil people in their homelandView News Release

UN received Information from Transnational Government of Tamil Eelam on Sri Lanka War Crimes

December 24, 2010 -- The Transnational Government of Tamil Eelam (TGTE) sent a memorandum to the United Nations advisory panel on investigating War Crimes in Sri Lanka. It detailed grave abuses committed by the Sri Lankan government against the Tamil ethnic group. This UN panel - Secretary General's Panel of Experts on Sri Lanka - was formed by UN Secretary General Ban Ki Moon, after approximately 60,000 Tamils were killed by Sri Lanka Security Forces during the final months of the war that ended in May 2009.View News Release

TGTE: Only an Independent State Can Ensure Survival of Eelam Tamils

December 10, 2010 -- Today, the Transnational Government of Tamil Eelam (TGTE) joins hundreds of thousands of people across the world to mark International Human Rights Day. This day represents when the United Nations adopted the Universal Declaration of Human Rights (UDHR) on December 10th 1948.View News Release

TGTE Announces Its First Cabinet, and US Tamil Group is Delighted

November 03, 2010 -- The Transnational Government of Tamil Eelam (TGTE) announced today that it had formed its first cabinet. The cabinet includes a prime minister, three deputy prime ministers, and seven ministers with portfolio. The US Tamil Group Tamils for Obama said they were pleased and delighted.View News Release

Indian government should hear both sides; ‘A violation of Natural Justice’ TGTE says

October 22, 2010 -- The head of the Transnational Government of Tamil Eelam (TGTE) said that the government of India, which is presently conducting a tribunal which will decide whether to extend India’s ban on the Tamil Tigers resistance group, should allow speakers for the Tigers to give testimony before the tribunal. “Justice requires that both sides be heard,” said V. Rudrakumaran, head of the TGTE.View News Release


Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் . பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ). அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . உங்கள் DNA முதல் அத்தனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate

0 comments:

Post a Comment