![]() |
| as seen on GTV from GTV public transmission |
2011 மாவீரர் தினத்தை நடாத்த முற்பட்ட சுகந்தன் , இஸ்கந்தா , விஜெய் , ஜெயந்தன் , டாக்டர் வசந்தன் போன்றவர்கள் அடங்கிய குழுவினர் மாவீரர் தினம் முடிவடைந்து இரண்டு மூன்று கிழமைகளுக்குள் கணக்குகள் பகிரங்கமாக வெளியிடப்படும் எனத் தெரிவித்தனர் .
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு மக்கள் முன் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றும் போலி அரசியல் வாதிகளை நாம் அடையாளம் கண்டால் மட்டுமே ஏமாற்றத்தில் இருந்து மீழ முடியும் .இதனைத் தட்டிக் கேட்காத ஊடகங்கள் , பிரமுகர்கள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடராய் இருப்பது போல் , உடுப்பு அணிந்து நிர்வாணமாய் அலையும் பைத்தியக் காரர்கள் .
பணம் மீதமாகும் , பல திட்டங்கள் நிறைவேறும் என போலியான வாக்குறுதிகளை வழங்கி ஆசைகாட்டி , மக்களை திசை திருப்பியவர்கள் இப்பொழுது நட்ட கணக்கு காட்ட திட்டமிடுவதாக அறியப்படுகின்றது .
மாவீரர் இல்லம் கட்டப்படும் , மாவீரர் குடும்பத்துக்கு உதவி வழங்க படும் என வாக்குறுதிகள் வழங்க பட்டதை இந்த இணைப்பில் பார்க்கலாம் .http://www.youtube.com/watch?v=by6iZi3Ejb4&list=UUsa2jwGoaflY1dnR7_cGk3Q&index=13&feature=plcp
பணம் இல்லை என இவர்கள் தெரிவித்தால் இவர்கள் திட்டமிடல் பற்றி புரிந்து கொள்ள முடியும்
இந்த நடவடிக்கைக்கு TGTE உறுப்பினர்கள் பின்னணியில் இருந்தமை குறிப்பிடத் தக்கது.
எனக்கு கிடைக்கின்ற தகவல்களின் படி 30 ஆயிரம் நட்டம் எனக் கூறி
மேலும் பணம் சேர்க்க உத்தேசமாம் !
மீதி வரும் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என சொன்னது என்னாச்சு ?
பொய் சொன்னீர்களா ? அல்லது உங்களுக்கு அரசியல் தெரியாதா ?
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான வாய்ச்சவடால்கள் பட்டியல்
- பாஸ்போர்ட் கொமடி
- மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி
- தென் சூடான் கொமடி
- அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி
- ராஜபக்சே வழக்கு கொமடி தொடர்ச்சி
- பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
- அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -
- உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo கொமடி
- உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?
- எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .
- தமிழர்களிடம் நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் ! போர்குற்ற வழக்குக்கு தேவை என கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர் தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &ஒலி பதிவு இணைப்பு
- மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி
- விரைவில் TGTE நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது கூட்ட தொடரில் சம்பவம்.
- விரைவில் அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம் சுகுமாரின் கதிரைச்சண்டை
- விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி
- விரைவில் பிரதமர் ஆறு மாதமாய் அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000 டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி !
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு மக்கள் முன் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றும் போலி அரசியல் வாதிகளை நாம் அடையாளம் கண்டால் மட்டுமே ஏமாற்றத்தில் இருந்து மீழ முடியும் .இதனைத் தட்டிக் கேட்காத ஊடகங்கள் , பிரமுகர்கள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடராய் இருப்பது போல் , உடுப்பு அணிந்து நிர்வாணமாய் அலையும் பைத்தியக் காரர்கள் .
Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ) அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . DNA முதல் அததனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate

0 comments:
Post a Comment