Tamil White Elephant Critical Reporting and Views

Political Satire the theory and practice , a guide followed by this blog click here to read. if you feel any information is inaccurate please write to us we will publish it for public to decide the truth.

பரபரப்பு மட்டும் போதாது சுயாதீன சர்வதேச விசாரணை மனுவில் மின் ஒப்பம் இட்டு விட்டீர்களா ?? http://epetitions.direct.gov.uk/petitions/

Geneva விவாதம் முழுமையும் ---- வீடியோ
Political satire இன் செல்லக் குழந்தை "மாட்டை மயிலிறகால் மேய்க்க முடியாது"தத்துவம் political satireஉலகப் புகழ் பெற்ற கலை
=அரசியல் சவுக்கு எனக் கொள்ளலாம்
அல்லது அரசியல் நளினம்எனக் கொள்ளலாம்
ஏதாவது காரணத்துக்காக இங்கு எழுத முடியாத நிலை ஏற்படின்www.tamilwhiteelephant.comorwww.tamilnetnews.comor www.sosTamils.com இணைய முகவரிகளில் தொடருவோம்.

அனைத்து தமிழ் இணையங்களையும் பார்வையிடwww.tamilnetnews.com
உண்மையான விடுதலைக்கான அரசியல் வேலை என்பது ,தவறான கட்சியில் இருப்பவர்களை வென்றெடுப்பது தானே !யாரிகட்டி , எதிரியாக்கி விடுவதல்ல என்பது ஏன் நீண்ட நாள் பிடிவாதம் .தெரியாமல் செய்வது தவறு , தெரிந்து செய்வது துரோகம் , துரோகிகள் திருந்த மாட்டார்கள் .
.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு “Knowledge is recognising the fact of what is said no matter who says it” «La connaissance est la reconnaissance du fait de ce qui est dit, peu importe qui il est dit" ---
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, 21 December 2011

கதிரைச் சண்டையில் நாடுகடந்த அரசின் முக்கியஸ்தர் சுகுமார்-a POLITICAL SATIRE "In Buffalo town one buffalo buffaloed a good idea with buffalo argument" திட்டமிட்டு காலத்தைக் கடத்துவதா இவர்களின் நோக்கம் ? அதனால் தான் சுதந்திரமான சர்வதேச விசாரணையை இவர்கள் தள்ளி வைக்கின்றார்களா ?

"கூறப்படும் விடயம் தேவையானதா இல்லையா என்பதை விட , விடயத்தை சொல்பவரின் சாதி ஊர் வரை தேடி "  குழப்பம் பண்ணுவது அரசியல் தெளிவற்ற ஆழ்மனக் கோளாறின் ஒரு அங்கமாகும் .
இப்படி ஒரு விடயம் அண்மையில் நாடுகடந்த அரசின் எருமை நகரக் கூட்டத்திலும் இடம் பெற்றது .
கதிரைச் சண்டையில் நாடுகடந்த அரசின் முக்கியஸ்தர் சுகுமார்
"In Buffalo town one buffalo buffaloed  a good idea with buffalo argument"  என எண்ணத் தோன்றிய அந்த விடயத்துக்கு வருகின்றேன் .




இந்த விடயம் சுகுமாருக்கு மட்டும் பொதுவானதல்ல . எமது பிரச்சனைகளின் மூல வேர் இது தான் . இந்திய அரசியல் தலைவர் முதல் ஏராளமான புலம் பெயர் முக்கியஸ்தர்கள் வரை  இந்த ஆழ்மனக் கோளாறு உண்டு .

2012  ஆம் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான ஆண்டாக பிரகடனம் செய்யுமாறு ஒரு பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது .

அந்த பிரேரணை சரியானதா ? பிழையானதா ? தேவையானதா ? என்பது பற்றி பேசுவதற்கு பதிலாக குறிப்பிட்ட நபர் நாடுகடந்த "குடையின் கீழ் " வரவேண்டும் என்றும் , அவர் நாடுகடந்த கூட்டங்களுக்கு வராதவர் என்றும் விவாதிக்கப்பட்டது .

இங்கே ஒரு விடயம் தெளிவாக தெரிகின்றது , எமக்கு பெயர் புகழ் கிடைக்கவில்லை என்றால் தமிழினத்துக்கு பலனளிக்க கூடிய விடயத்தை தோற்கடிக்க முனையும் மனோபாவம் இங்கு தெரிகின்றது .

தமிழினம் விடுதலை அடைகின்றதோ இல்லையோ வேறு எவரையும் நல்லது செய்ய விடாத குணம் தெரிகின்றது .

சுகுமார்  மந்திரி சபைக் கூட்டத்தில்  தீர்மானம் எடுத்தவையாம் "போர்க்குற்ற வழக்கு தான் " ஒரே இலட்சியம் வேறு கதை இல்லை என்று .

ராஜபக்சேக்கு எதிராக உருத்திர குமாரன் பதிவு செய்த வழக்கை முன்னெடுக்காமல் இருப்பது எதனைக் காட்டுகின்றது . ராஜபக்சேக்கு  சமன்ஸ்   கொடுக்க என்ன முயற்சியை நாடுகடந்த அரசு செய்தது ?
இது தொடர்பாக மேலும் படிக்க இங்கு அழுத்தவும் 

இந்த சமன்ஸ் கொடுக்க முடியாதவர்கள் எந்த வழக்கும் நடாத்த முடியாது எல்லா வழக்குகளிலும் சமன்ஸ் கொடுக்க வேண்டி இருக்கும் .


அப்படியானால் திட்டமிட்டு காலத்தைக் கடத்துவதா இவர்களின் நோக்கம் ?
அதனால் தான் சுதந்திரமான சர்வதேச விசாரணையை இவர்கள் தள்ளி வைக்கின்றார்களா ?


பிரித்தானிய அரசை சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்க கோரும் மனுவில் கையெழுத்திடுங்கள் .   http://epetitions.direct.gov.uk/petitions/14586   பிரித்தானிய அரசுக்கு  உங்கடை கொப்பாட்டன் பெயர் முதல் உங்கடை பெண்டாட்டி புருஷன் மாரின்ரை DNA  வரை தெரியும் . பெயர் முகவரியை பயப்படாமல் போடுங்கள் .

மறக்காமல் உருதிப்படுத்த உங்களுக்கு வரும் பதில் மின்னஞ் சலுக்கும் பதிலளிக்க  தவறாதீர்கள்


இதையும் படிக்கவும்










அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை
 -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை   நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான   வாய்ச்சவடால்கள்  பட்டியல்   

  1. பாஸ்போர்ட் கொமடி 
  2. மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி 
  3. தென் சூடான் கொமடி 
  4. அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி 
  5. ராஜபக்சே  வழக்கு கொமடி தொடர்ச்சி 
  6. பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
  7. அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -

  8. உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo  கொமடி  
  9. உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?

  10. எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .
  11. தமிழர்களிடம் நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி  சம்பவம்   ! போர்குற்ற வழக்குக்கு தேவை என  கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர் தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &ஒலி பதிவு இணைப்பு
  12. மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி 
  13. விரைவில் TGTE  நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது   கூட்ட தொடரில் சம்பவம்.
  14. விரைவில் அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம்  சுகுமாரின் கதிரைச்சண்டை   
  15. விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி 
  16. விரைவில் பிரதமர் ஆறு மாதமாய்   அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000  டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி ! 
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை   நன்றாக புரிந்து கொண்டு மக்கள் முன் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றும் போலி அரசியல் வாதிகளை நாம் அடையாளம் கண்டால் மட்டுமே ஏமாற்றத்தில் இருந்து மீழ முடியும் .இதனைத் தட்டிக் கேட்காத ஊடகங்கள் , பிரமுகர்கள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடராய் இருப்பது போல் ,  உடுப்பு அணிந்து நிர்வாணமாய் அலையும் பைத்தியக் காரர்கள் . 

Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ) அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . DNA முதல் அததனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate

0 comments:

Post a Comment