Tamil White Elephant Critical Reporting and Views

Political Satire the theory and practice , a guide followed by this blog click here to read. if you feel any information is inaccurate please write to us we will publish it for public to decide the truth.

பரபரப்பு மட்டும் போதாது சுயாதீன சர்வதேச விசாரணை மனுவில் மின் ஒப்பம் இட்டு விட்டீர்களா ?? http://epetitions.direct.gov.uk/petitions/

Geneva விவாதம் முழுமையும் ---- வீடியோ
Political satire இன் செல்லக் குழந்தை "மாட்டை மயிலிறகால் மேய்க்க முடியாது"தத்துவம் political satireஉலகப் புகழ் பெற்ற கலை
=அரசியல் சவுக்கு எனக் கொள்ளலாம்
அல்லது அரசியல் நளினம்எனக் கொள்ளலாம்
ஏதாவது காரணத்துக்காக இங்கு எழுத முடியாத நிலை ஏற்படின்www.tamilwhiteelephant.comorwww.tamilnetnews.comor www.sosTamils.com இணைய முகவரிகளில் தொடருவோம்.

அனைத்து தமிழ் இணையங்களையும் பார்வையிடwww.tamilnetnews.com
உண்மையான விடுதலைக்கான அரசியல் வேலை என்பது ,தவறான கட்சியில் இருப்பவர்களை வென்றெடுப்பது தானே !யாரிகட்டி , எதிரியாக்கி விடுவதல்ல என்பது ஏன் நீண்ட நாள் பிடிவாதம் .தெரியாமல் செய்வது தவறு , தெரிந்து செய்வது துரோகம் , துரோகிகள் திருந்த மாட்டார்கள் .
.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு “Knowledge is recognising the fact of what is said no matter who says it” «La connaissance est la reconnaissance du fait de ce qui est dit, peu importe qui il est dit" ---
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday, 17 December 2011

அப்பாவி பெண்கள் இருவர் அமெரிக்காவில் தாலிக் கொடியை பறி கொடுத்தனர் ! போர்குற்ற வழக்குக்கு தேவை என தமிழர்களிடம் நகை பணம் கையாடல் அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் ! -a POLITICAL SATIRE-----படம் &ஒலி பதிவு இணைப்பு



Please share -நண்பர்களுக்கும் அனுப்புங்கள் 
இந்த ஓடியோவை கேளுங்கள் 


மகிந்த ராஜபக்சே ஐ.நா  சபையில் உரையாற்ற அமெரிக்கா  வந்த பொழுது நானும் வழக்கு பதிவு செய்கின்றேன் என ஏட்டா போட்டியாக உருத்திரகுமாரன் வழக்கு பதிவி செய்தார் .அழைப்பாணை கொடுக்க வேண்டிய 120 நாள் காலக்கெடு இப்பொழுது முடிந்துவிட்டது .இந்த வழக்கை வெற்றியடைய செய்ய TGTE மற்றும் உருத்திரகுமாரன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இதனால் இவர்கள் திட்டமிட்ட ரீதியில் மக்களை திசை திருப்ப இந்த முயற்சசிகளை மேர்கொள்ளுகின்றார்களா என்ற சந்தேகம் வலுவடைகின்றது ?
போதாததற்கு மக்களிடம் இருந்து நகை பணத்தையும் போர்க்குற்ற வழக்கு பதிய என திரட்டுகின்றார்கள் .
இந்த வழக்குக்கு என்ன நடந்தது என்ற உண்மை தமிழ்  மக்களுக்கு தெரிஞ்சாகனும் ? 

ராஜபக்சேக்கு எதிராக அரசியல் விபச்சாரிகள் பதிவு செய்ததாக பீற்றிக் கொண்ட TGTE  இன் ராஜபக்சே வழக்கு இன்றுடன் புஸ் வாணமாகியது .

செலவிடப்பட்ட  பணமும் வீணாகியது . மக்களும் ஏமாற்றப்பட்டனர் . ஐ.நா சபையில் ராஜபக்சே உரையாற்ற வந்த நேரம் மக்களை திசை திருப்பவே இந்த நாடகம் ஆடப்பட்டது என்பதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் .

120  நாட்களுக்குள் அழைப்பாணை சமர்ப்பிக்க TGTE  தவறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது .
எதையுமே சரியாக செய்ய தெரியாத இவர்களைப் போன்றவர்கள் தான் 
அமெரிக்க கப்பலைக்காட்டி  அழித்தவர்களாகும் .
வழக்கு பதிவு செய்யப்பட்டது என மக்களை உசார் மடையர்களாக்கிய நாடுகடந்த அரசும் , இணைய சிப்பாய்களும் , ஊடக சதிராடிகளும் இந்த விடயம் தொடர்பாக மௌனம் காத்து வருகின்றனர் .


ஊடகங்களின் முக்கியமான பணி தவறான பாதையில் செல்லும் மக்கள் தலைவர்களை தட்டிக் கேட்பது தான்  என்பதனை இவர்கள் மறந்து போலிகள் வாழ வழி சமைப்பவர்களாக உள்ளனர் . நாடுகடந்த அரசின் ஆட்களின் வசூலில் இயங்கும் ஊடகம்  எனக் கருதப்படும் பொங்குதமிழ் அறிவுஜீவியாக இல்லாமல் அறிவு "சீவிகளாக"  இருப்பது வருந்த தக்கது .

கடந்த ராஜபக்சேக்கு எதிராக வழக்கு வைத்துப் போட்டன் எண்டு விசுவநாதன் உருத்திரகுமாரன் பீற்றிக் கொள்வதை பி.பி.சி தமிழோசையில் விளாசித் தள்ளினார் .  அழைப்பாணை 120  நாட்களுக்குள் ராஜபக்சேயிடம்   கொடுக்கப்படாவிட்டால் வழக்கு இரத்தாகும் என்பதை நாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திர குமாரனே ஒப்புக் கொண்டார் . அந்த ஒலிப்பதிவை இங்கே அழுத்திக் கேட்கலாம் .


இது ஒருபுறம் இருக்க இதேபோல்  வழக்குகள் பதிவு செய்து பகட்டுக் காட்ட நாடுகடந்த  அரசின் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக பிரித்தானியாவை சேர்ந்த பிரதி நிதி சுகுமார்  நாடுகடந்த அரசின் கூட்டத்தில் தெரிவித்தார் .
இதனை உறுதி செய்த தயாபரன் , தம்முடன் மொரிசும் இணைந்துள்ளதாக தெரிவித்தார் . இந்த ஒலிப்பதிவை இங்கே அழுத்திக் கேட்கலாம் .


இந்த தேவை அற்ற செலவுகளுக்காக  ஏராளமான நகைகள் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன .



இது ஒருபுறமிருக்க TAG பதிவு செய்த வழக்குகள் அழைப்பாணை வழங்கப்பட்டு தொடர்கின்றது . அந்த விபரங்களை கேழே உள்ள இணைப்புகளில் பார்க்கலாம் . இவற்றிற்கும் நாட்டைக்   கவிட்ட   அரசுக்கும் தொடர்பு இல்லை
சர்வேந்திரா சில்வா வழக்கு .
மகேந்திரன் வழக்கு1
மகேந்திரன் வழக்கு2




அப்பாவி  மக்களின்  ஞாபக மறதிக் குணத்தையும் , விடயங்களை ஆழமாக புரிந்து கொள்ள முடியாத துறைசார் அறிவுக் குறைபாட்டையும் நன்கு புரிந்து கொண்டு , அந்தகால தமிழ்  படித்த மட்டம் அரசியல் ஓட்டி வந்தது .
அந்த வழியில் வந்தவர்களில் ஒருவர் தார் கோட்டுச்சூட்டு  போட்டு அரசியல் விபச்சாரி  புகழ் பெற்ற சட்டத்தரணி விசுவநாதன் .

ஓமோமோம் எங்கடை பிரதமரின் அப்பா . அவர் நல்ல தண்ணிச்  சாமி . நல்லா தண்ணி அடிச்சுப் போட்டு கணக்கான கீறிலை அவரும் அவற்றை ஆக்களும் எங்களை உசுப்பேத்த பேசின முக்கியவரிகளில் ஒன்று " ஒரு நாள் வரும் வௌவால்கள் "  என்ற கதை . இதை ஆரம்பித்து வைத்தவர் அமரர் வண்ணை தான்   .

உவனுகள் சந்ததி சந்ததியை சனதினரை காசுலை திண்டு வாழுறதை பழக்கமாய் கொண்டவனுகள் .

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கின்றான் . இப்ப இந்த உருத்திரகுமாரனும் விடுற கொமடிகள் கொஞ்சமில்லை . 


முன்னைய கொமடிகள்

  1. பாஸ்போர்ட் கொமடி 
  2. மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி 
  3. தென் சூடான் கொமடி 
  4. விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி 
  5. அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி 
  6. விரைவில்  சர்வேந்திரா சில்வா  வழக்கு கொமடி தொடர்ச்சி 
  7. பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
  8.  அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -

  9. உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo  கொமடி  
  10. உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?

  11. எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .
  12. தமிழர்களிடம் நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி  சம்பவம்   ! போர்குற்ற வழக்குக்கு தேவை என  கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர் தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &ஒலி பதிவு இணைப்பு




Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ) அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . DNA முதல் அததனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் .

மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate

0 comments:

Post a Comment