Tamil White Elephant Critical Reporting and Views

Political Satire the theory and practice , a guide followed by this blog click here to read. if you feel any information is inaccurate please write to us we will publish it for public to decide the truth.

பரபரப்பு மட்டும் போதாது சுயாதீன சர்வதேச விசாரணை மனுவில் மின் ஒப்பம் இட்டு விட்டீர்களா ?? http://epetitions.direct.gov.uk/petitions/

Geneva விவாதம் முழுமையும் ---- வீடியோ
Political satire இன் செல்லக் குழந்தை "மாட்டை மயிலிறகால் மேய்க்க முடியாது"தத்துவம் political satireஉலகப் புகழ் பெற்ற கலை
=அரசியல் சவுக்கு எனக் கொள்ளலாம்
அல்லது அரசியல் நளினம்எனக் கொள்ளலாம்
ஏதாவது காரணத்துக்காக இங்கு எழுத முடியாத நிலை ஏற்படின்www.tamilwhiteelephant.comorwww.tamilnetnews.comor www.sosTamils.com இணைய முகவரிகளில் தொடருவோம்.

அனைத்து தமிழ் இணையங்களையும் பார்வையிடwww.tamilnetnews.com
உண்மையான விடுதலைக்கான அரசியல் வேலை என்பது ,தவறான கட்சியில் இருப்பவர்களை வென்றெடுப்பது தானே !யாரிகட்டி , எதிரியாக்கி விடுவதல்ல என்பது ஏன் நீண்ட நாள் பிடிவாதம் .தெரியாமல் செய்வது தவறு , தெரிந்து செய்வது துரோகம் , துரோகிகள் திருந்த மாட்டார்கள் .
.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு “Knowledge is recognising the fact of what is said no matter who says it” «La connaissance est la reconnaissance du fait de ce qui est dit, peu importe qui il est dit" ---
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday, 31 December 2011

வாலாம்பிகை அக்கா சின்ன வயசிலை நல்லா கள்ளன் போலிஸ் விளையாடி இருக்கிறா போல இருக்கு , ஓமோம் போலிசுக்கு கள்ளன்அடிக்க கூடாது எண்டு ரூல்ஸ் இருக்கெல்லே! அது போல தான் மந்திரிமார் ஊர்வலம் போராட்டம் ஏற்பாடு செய்யக் கூடாது! ஹவானா கொமடி மன்னன் கம்பனியின் 19 ஆவது கொமடி மற்றையவை பிற்குறிப்பாக இணைக்கப்பட்டுள்ளது Political Satire.

வாசகர்களுக்கு இது  வெள்ளை யானையின் புது வருட பரிசு !
கள்ளன் போலிஸ் Rule 1
போலிசுக்கு கள்ளன் அடிக்கக் கூடாது !
சிரியுங்கோ! சிரியுங்கோ ! 
நாங்கள் அரசாங்கம் எப்பிடி சனத்தை
போராட்டம்  செய்ய சொல்லுறது
எண்டு போட்டு தானே சிரிக்கும்
"அமெச்சூர் " வாலாம்பிகை 

-Political Satire-

நானும் எங்கடா புதுசா கொமடி ஒண்டையும் காணேல்லை எண்டு தவம் இருந்தேன் முருகன் அருளால் திருமதி "வாலாம்பிகை" முருகதாசினால்   , வரம் கிடைச்சிருக்கு ,

நாங்கள் பாருங்கோ ஒரு அரசாங்கம் , மக்களை தெருவில் இறக்கி ஆர்ப்பாட்டம் செய்யுறது தப்புங்கோ !

 அதனால் மக்களை ஆர்பாட்டம் போராட்டம் என்று அழைக்க மாட்டோம் .(புரிஞ்சுதோ டிமிக்கி ?)
ஏனெண்டு தெரியுமே , உலகத்திலை பாருங்கோ எங்காயவது ஒரு எம்பி ஆர்பாட்டத்தை ஒழுங்கு செய்யுறாரோ எண்டு .
நாங்கள் இராஜா தந்திர வேலை பார்க்கிறனாங்கள், போராட்டம் , ஆர்ப்பாட்டம் செய்து போட்டு  பிறகு எப்பிடி ஒரு மந்திரியை போய் சந்திக்கிறது . இப்படி சொல்கின்றார் "அமெச்சூர்" பாலாம்பிகை முருகதாஸ் அவர்களும் அவரின் "ஆலோ லகர்"  ஜெயந்தனும்

அதானலை தான் ஆரும் ஆர்ப்பாட்டம் செய்தால் , கூட்டம் நடாத்தினால் நாங்கள் போய் முன்னுக்கு போய் நிண்டு படம் எடுத்து விடுறனாங்கள் .   


அப்பிடித்தானே சிபொன் மக்டோனல்டும் செய்யிறவ எண்டார் ஜெயந்தன் . இவர் நல்ல அரசியல் வாதி தான் . 


அவர் மேலும் சொன்னார் போர்ரடம் BTF போன்ற அமைப்புக்கள் செய்யட்டும் நாங்கள் இராஜதந்திர மட்டத்திலை கவுக்கிறம் என்டிறார் போல கிடக்கு .


கோடீஸ்வரன் என்ற பெயர் கொண்ட பிச்சைக் காரன் போல் ,
மடையனுகளே உங்களுக்கு  பேர் தான்அரசு ,
நீங்கள் வெறும் சங்கமடாப்பா ?

வாலாம்பிகை அக்கா சின்ன வயசிலை நல்லா கள்ளன் போலிஸ் விளையாடி இருக்கிறா போல இருக்கு , ஓமோம் கள்ளன் போலிசுக்கு அடிக்க கூடாது எண்டு ரூல்ஸ் இருக்கெல்லே அது போல தான் மந்திரிமார் ஊர்வலம் போராட்டம் ஏற்பாடு செய்யக் கூடாது! 


இதைப் பார்த்து ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து விடுபட   ஒரு பாடல் ,



இங்கு முக்கியமான விடயம் 
ஒரு ஆள் தற்செயலாக பிழை விட்டது 
என்றால் பரவாயில்லை 
போராட்டம் நடாத்த மாட்டம் எண்டு 
இரண்டு பேரும் சொல்வதில் இருந்து 
உருப்படியாக ஒண்டும் செய்வதில்லை ,
 கூட்டம் அறிக்கை தவிர 
 புலம் பெயர் தேச அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் 
எந்த நடவடிக்கையும்  
TGTE செய்வதில்லை என  தீர்மானித்திருப்பது  
வெளியாகி உள்ளது .
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை 
வெற்றியடைய செய்ய
 பல வகையான போராட்டங்களை 
செய்ய வேண்டிய ஒரு முக்கியமான
 அமைப்பு TGTE 
ராசாத்தி உங்கடை மூளையை யார் கழிவினானோ 
சிவ   சிவா !! சிவ! சிவா !

உவர் சிவலிங்கமும் போராட்டம் 
பிழையான வேலை , ஐ.நாவில்லை தீர்மானம் 
போட்டு தமிழீழம் கண்டு பிடிக்கலாம் 
என்று டி.பி.எஸ்சுக்கு சொன்னவராம் !
 விபரமாக விரைவில் தருகின்றேன் .

நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்? 


முன்னைய கொமடிகள்
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை   நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான   வாய்ச்சவடால்கள்  பட்டியல்   
  1. பாஸ்போர்ட் கொமடி 
  2. மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி 
  3. தென் சூடான் கொமடி 
  4. அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி 
  5. ராஜபக்சே  வழக்கு கொமடி தொடர்ச்சி 
  6. பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
  7. அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -

  8. உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo  கொமடி  
  9. உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?

  10. எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .
  11. தமிழர்களிடம் நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி  சம்பவம்   ! போர்குற்ற வழக்குக்கு தேவை என  கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர் தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &ஒலி பதிவு இணைப்பு
  12. மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி 
  13.  TGTE  நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது   கூட்ட தொடரில் சம்பவம்.
  14. அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம்  சுகுமாரின் கதிரைச்சண்டை   
  15. விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி 
  16. பிரதமர் ஆறு மாதமாய்   அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000  டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி ! 
  17. விரைவில் பிரித்தானியாவில் நாடுகடந்த அரசு நடத்திய மாவீரர் தின கணக்குவிட்ட கணக்கு .  
  18. ஜெயசங்கர் முருகையா எழுதிய கடிதமும் சிவபூசம்  சுகுமார் விட்ட வாங்கோ கதையும் ..
  19. மக்கள் போராட்ட கொமடி கதாநாயகி வாலாம்பிகை , உதவி நடனம் ஜெயண்ட  
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை   நன்றாக புரிந்து கொண்டு மக்கள் முன் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றும் போலி அரசியல் வாதிகளை நாம் அடையாளம் கண்டால் மட்டுமே ஏமாற்றத்தில் இருந்து மீழ முடியும் .இதனைத் தட்டிக் கேட்காத ஊடகங்கள் , பிரமுகர்கள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடராய் இருப்பது போல் ,  உடுப்பு அணிந்து நிர்வாணமாய் அலையும் பைத்தியக் காரர்கள் . 


இப்பிடி ஆக்கள் இப்ப எல்லா இடமும் இருக்கினம் . ஏதாவது உருப்படியா செய்யினமோ   எண்டு   பார்த்து ஆதரவு கொடுங்கோ . இல்லாட்டில் அனாதரவாய் விடுங்கோ ! 

Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் . பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ). அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . உங்கள் DNA முதல் அத்தனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate

1 comments: