![]() |
| Buffalo s meets in |
Buffalo town with Buffalo ideas to cheat with Buffalo statements to Buffalo s who would believe it .அற்புதமான வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
"Buffalo buffalo Buffalo buffalo buffalo buffalo Buffalo buffalo " இந்த ஆங்கில வார்த்தை புரிகின்றதா ?பாவம் அந்த கோமாளி . வரலாற்றில் பொருத்தமான இடத்தை எண்டு நல்லா மாட்டி இருக்கின்றார் . சரி தொடர்ந்து கேளுங்கள்.
எருமை நகரில் (Buffelo Town ) எருமைகள் கூடி எருமைத் தனமாய் பேசி எருமை தனமான அறிக்கைகளை விட்டு மக்களை எருமை ஆக்கும் எருமை திட்ட எருமைகளின் கூட்டம் ஆரம்பம் .
இந்தவரிகள் புரிகின்றதா? இது ஒன்றும் நான் கண்டுபிடிக்கவில்லை இது 1974 ஆம் ஆண்டு பேராசிரியர் William J. Rapaport பாவித்தார் இதனை ஆங்கிலத்தில்
"Buffalo buffalo Buffalo buffalo buffalo buffalo Buffalo buffalo " என எழுதலாம் இந்த வார்த்தை இலக்கண ரீதியாக சரியானது .
இதன் கருத்து இது தான் "the sentence when parsed reads as a claim that bison who are intimidated or bullied by bison are themselves intimidating or bullying to bison (at least in the city of Buffalo -- implicitly, Buffalo, NY)"
இதனை நான் கண்டு பிடிக்கவில்லை இது ஆங்கில இலக்கணத்தில் உள்ள உண்மை .
இது இருக்க ஈழத்தமிழர் வரலாற்றில் அரசியல் ரீதியாகவும் சரியானது என இன்று முதல் நாடுகடந்த அரசின் எருமைகளால் நிரூபணமாகின்றது .
ஹவானா கொமடி முதல் ஏராளமான கொமடிகள் கதாநாயகன் மணாதிமன்னன் உருத்திரகுமாரனைன் தலைமையிலேயே இது சாத்தியமாகின்றது இது குறீயீட்டு ரீதியாக சரியான விடயமாகும் .
முதலாவது , இரண்டாவது அமர்வுகள் குறீயீட்டு ரீதியாக காத்திரமான இடத்திலும் , நடாத்தியதாக பெருமை தட்டிக் கொண்டவர்கள் . எருமை நகரில் கூடுவது மிகப் பொருத்தமான முடிவு .
Buffalo நகரில் உள்ள எருமைகள் தம் இனத்தினை தொந்தரவு செய்யும் என்பது மிகப் பொருத்தமான வரலாற்று உண்மையாகும் .
ஏமாற்று -தொல்லைகொடு -அறிவில்லாமல் நட என்ற அர்த்தமுடைய இந்த நகரத்தில் உருத்திரகுமாரன் அணி சந்திப்பது என்பது , அமெரிக்க யாப்பு எழுதிய இடத்தில சந்தித்து மக்களை எருமையாக்கிய எருமைக் குணத்தின் தொடர்ச்சியாக ஐ.நா வுக்கு பக்கத்தில் கூட்டம்வைத்தால் ஐ.நா வில் கூட்டம் வைத்ததாகவும் எருமைத் தனமாக் நடந்த படி முறை வளர்ச்சியின் ஒருபடியாக ஹவானா டைம்ஸ் என பெயர் இருந்த பத்திரிகையில் பேட்டி கொடுத்தால் கியூபாவை கவிழ்த்து விடுவோம் என எருமைக் கதை கதைத்து , தென் சூடானில் அலுவலகமும் , 500 பேர் வேலைசெய்யும் அலுவலகமும் திறப்போம் என எருமைக் கதை கதைத்தவர்கள் எருமை நகரில் கூடியது ஒரு வரலாற்று நிகழ்வு தான் .
எருமைகள் நகரில் எருமைகள் சந்திப்பது உண்மையிலேயே பொருத்தமான விடயம் தன - எந்த எருமையின் திட்டமோ தெரியாது -அற்புதமாய் தொழுவத்திலை விட்டிருக்கின்றாங்கள் .
- பாஸ்போர்ட் கொமடி
- மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி
- தென் சூடான் கொமடி
- விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி
- அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி
- விரைவில் சர்வேந்திரா சில்வா வழக்கு கொமடி தொடர்ச்சி
- பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
- அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -
- உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo கொமடி
உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ? ?
Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ) அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . DNA முதல் அததனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate

0 comments:
Post a Comment