கணக்கு விடுவோம் என்றவரே கணக்கா விடுகின்றீர் ?
TGTE நிதி "அமைச்சர்" ஆறு மாதத்துக்கு ஒரு தடவை கணக்கு சமர்பிக்க வேண்டும் என்பது விதி . அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அவர் ஒரு வருடத்துக்கு ஒருதடவை சமர்ப்பிப்பதே கஷ்டமான காரியம் எனத் தெரிவித்தார் .
வெறும் அறிக்கைவிடும் சில பத்தாயிரங்களுக்கு கணக்கு காட்டவே இவர்களால் முடியவில்லை என்றால் பல மில்லியன்களை நிர்வகிக்கும் அரசாக மாற இவர்களால் முடியுமா என்பது இயல்பாகவே எழும் கேள்வி .
இவர்தான் பத்து இலட்சம் தமிழர்களை வாரத்துக்கு ஒரு டொலர் கேட்கும் நிதி அமைச்சர் .
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு மக்கள் முன் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றும் போலி அரசியல் வாதிகளை நாம் அடையாளம் கண்டால் மட்டுமே ஏமாற்றத்தில் இருந்து மீழ முடியும் .இதனைத் தட்டிக் கேட்காத ஊடகங்கள் , பிரமுகர்கள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடராய் இருப்பது போல் , உடுப்பு அணிந்து நிர்வாணமாய் அலையும் பைத்தியக் காரர்கள் .
குறள் 639:
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்கலைஞர் உரை:
எழுபது கோடி உறும்.
தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.மு.வ உரை:
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.சாலமன் பாப்பையா உரை:
தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.Translation:
A minister who by king's side plots evil thingsExplanation:
Worse woes than countless foemen brings.
Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin.
இதையும் படிக்கவும்
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான வாய்ச்சவடால்கள் பட்டியல்
மூன்று வாரத்துள் மாவீரர் தின கணக்கு வெளியிடுவோம் என்றவர்களே கணக்கு எங்கே ? GTV -சுகந்தன் -இஸ்கந்தா -11 பேர் குழு பதிலளிக்க வேண்டும்
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான வாய்ச்சவடால்கள் பட்டியல்
- பாஸ்போர்ட் கொமடி
- மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி
- தென் சூடான் கொமடி
- அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி
- ராஜபக்சே வழக்கு கொமடி தொடர்ச்சி
- பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
- அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -
- உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo கொமடி
- உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?
- எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .
- தமிழர்களிடம் நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் ! போர்குற்ற வழக்குக்கு தேவை என கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர் தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &ஒலி பதிவு இணைப்பு
- மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி
- விரைவில் TGTE நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது கூட்ட தொடரில் சம்பவம்.
- விரைவில் அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம் சுகுமாரின் கதிரைச்சண்டை
- விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி
- விரைவில் பிரதமர் ஆறு மாதமாய் அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000 டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் மடிப்பிச்சை கொமடி !
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு மக்கள் முன் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றும் போலி அரசியல் வாதிகளை நாம் அடையாளம் கண்டால் மட்டுமே ஏமாற்றத்தில் இருந்து மீழ முடியும் .இதனைத் தட்டிக் கேட்காத ஊடகங்கள் , பிரமுகர்கள் எல்லோரும் கண்ணிருந்தும் குருடராய் இருப்பது போல் , உடுப்பு அணிந்து நிர்வாணமாய் அலையும் பைத்தியக் காரர்கள் .
தற்போதைய TGTE தலைமை மாற்ற படவேண்டும் . அதுதான் தமிழினத்துக்கு நல்லது .
0 comments:
Post a Comment