Please forward to your friends thank you.
தென்னாபிரிக்கா கொம்போ ? நாங்கள் தான் பெரிய கொம்பு நாடிவிழுந்த அரசு !!!!! என தெரிவிக்கும் கவானா கொமடி மன்னன் , தென்னாபிரிக்கா எங்களை
"அதி" "கார" பூர்வ "மா "ஆக அழைக்கவில்லை , அதிகாரமற்ற வகையில் அழைத்திருந்தார்கள் அதனால் நாங்கள் போகவில்லை என டிமிக்கி கதை ஒன்றை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தெரிவித்துள்ளார் .
தென் ஆபிரிக்காவின் "தொடையிலை " இருக்கிறம் எண்டு உறுப்பினர்களுக்கு மூன்றாம் அமர்வில் புழுகிப் போட்டு , கடைசியிலை மாட்டின மாதிரி இன்னும் வரும் .
உறுப்பினர்களே செருப்பால் அடிப்பார்கள் !!! நிறுத்துங்கள் புழுகுகளை !!!!
உறுப்பினர்களே செருப்பால் அடிப்பார்கள் !!! நிறுத்துங்கள் புழுகுகளை !!!!
இந்த protocol மன்னனாக மண் திரியும் ஊடாடியுமான
தயாபரன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன !!!!!! உங்கள் கேள்விகளை தயாபரனின் facebook இல் இடுங்கள் . அந்த இணைப்பு
தயாபரன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன !!!!!! உங்கள் கேள்விகளை தயாபரனின் facebook இல் இடுங்கள் . அந்த இணைப்பு
இவருக்கு "ஆரு" முகம் போல இரண்டு facebook உண்டு
ஹவானா கொமடி மன்னர்களின் வேடிக்கைகள் பற்றி மக்களுக்குள் விழிப்புணர்வு எழுந்தது போலவே உள்வீட்டு உறுப்பினர்களுக்கும் இவர்களது செப்படி வித்தைகள் பற்றி புரிய ஆரம்பித்திருக்கின்றது .கெட்டிக் காரன் புழுகு எட்டு நாளைக்குத்தான் .
சில நல்ல மனிதர்கள் இவர்களது சதிவேலைகளை புரியாமல் இருக்கின்றார்கள் . சிலர் புரிய ஆரம்பித்திருக்கின்றார்கள் .
பிரித்தானிய அரசை சுயாதீன சர்வதேச விசாரணைக்கு ஆதரவாக தீர்மானம் இயற்ற கோரும் மனுவை தோற்கடிக்கும் சதியின் ஒரு அங்கமாகவே பிரித்தானியாவில் உள்ளவர்களை திசை திருப்பி நடைப் பயணம் அனுப்பி உள்ளார்கள் இந்த நாடி விழுந்த கோஸ்டி .
பிரித்தானியா மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586
சூடானுக்கு போகப் போறம் எண்டதும் , சூடானில் தலைநகர் எண்டதும் ,ஹவானாவை பிடிக்கப் போறம் எண்டதும் , ஹவானா கொமடி மன்னர் கம்பனியின் கொமடிகள் அதிகரித்த வண்ணமே உள்ளது .
மேலே உள்ள படத்தில் வலதுகை உடம்புடன் ஒட்டியும் , இடதுகை விலகியும் இருப்பது "அந்நிய" அல்லது "விலகு " நிலையின் குறியீடு இருப்பினும் வழமையாக அவரது நடைமுறை கவனத்தில் கொள்ளவேண்டியது உண்மை !! அவரது வேறு சந்திப்பு படங்களை பார்த்து மேலும் தொடர்வோம் .....
he is trying to keep the distance . இதைத்தான் சொல்லுறது உங்களைக் கண்டால் படம் எடுத்து போடுவானுகள் எண்டு run எடுக்கிற பொசிசன் எண்டு
![]() |
| நாறின மீனிலை இலையான் மொய்ச்சமாதிரி இதிலை மொய்க்கிறியள் தென்னாபிரிக்கா அதி காரமாய் அழைக்க இல்லை எண்ணுறியள் |
உங்கள் உறுப்பினரின் குற்றசாட்டு சிறீலங்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த நீங்கள் உதவவில்லை ஆதாரம் கீழே உண்டு
---------- Forwarded message ----------
From: siva raja <tgte.siva@gmail.com>
Date: 2012/1/27
Subject:
To: "www.sostamils.com epporul yaryar vaikedpinum apporul meiporul kanpathu arivu" <please.save.tamils.from.genocide@googlemail.com>
Please forward to your friends thank you.
அனைத்து உறுபினர்களுக்கும்,
Shan Sundaram அவர்களின் கருத்தை நான் முற்றாக ஆதரிக்கிறேன். சர்வதேச
போர் குற்ற விசாரணைக்கு இலங்கை அரசை கொண்டு வரும் முயற்சியே
தற்சமயம் முன்னுரிமை பெற்றிருக்க வேண்டிய நிலையில், அந்த அமைச்சிற்கான
ஒத்துழைப்பு, மற்றைய உருப்பினர்களிடமிருந்தோ, அல்லது அமைச்சர்களிடமிருந்தோ
இல்லாதிருக்கும் நிலை தானுள்ளது.
கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி, u . k உறுப்பினர்களும் , அமைச்சர்களும் சந்தித்த
கூட்டத்தில், போர் குற்ற விசாரணை களுக்கான அமைச்சு, எல்லோரிடமும் ஒரு
வேண்டுகோளை விடுத்தது. மார்ச் மாதம் வரை இந்த அமைச்சின் செயட்பாடிட்கான
சகல உதவியையும் வழங்கி, எந்தவித திசை திருப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடாது
ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டது. அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.
அன்றைய கூட்டத்தின் minutes அதற்குச் சான்று. டிசம்பர் பத்தாம் திகதி நடந்த கூட்டத்திலும்
திரும்பவும் அது வலியுறுத் தப்பட்டது.
பாராளுமன்ற மூன்றாம் அமர்வு முடிந்த பின்னர், டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நடந்த
கூட்டத்தில், திடீரென்று உறுப்பினர் ஜெய்ஷங்கர் முருகையா, வேறு நாடுகளில்
இருந்து,வேறு அமைப்புக்களும், நபர்களும், தன்னை கேட்டுக் கொண்டதற்கு இணங்க
தான் நடை பயணம் ஒன்றைத் தனிப்ப்பட்ட முறையில் நடத்தத் தீர்மானித்து
இருப்பதாகவும் இதற்கும் நாடு கடந்த அரசிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும்
பிரித்தானிய tgte கூட்டத்தில் கூறினார். பிரித்தானிய மூன்று அமைச்சர்களும் மற்றும் சில
உறுப்பினர்களும் நடைபயணச் செயற்பாட்டில் முழுமையான ஆதரவை கொடுக்க
முனைந்தனர். இதில் முக்கிய விடயம் என்னவெனில், போர் குற்ற விசாரணைகுரிய
அமைச்சிற்கான ஒத்துழைப்பு இவர்களிடமிருந்து இன்று வரை எள்ளளவும் கிடைக்கவில்லை.
இப்போர் குற்ற விசாரணை அமைச்சு ,ஒரு சில உறுப்பினர்களுடன் தனித்து விடப்பட்டது.
போர் குற்ற விசாரணைக்கு முன்னுரிமை கொடுக்காத எமது பிரித்தானியா அமைச்சர்களும்
உறுப்பினர்களும் திசை திரும்பிய நடை பயணத்தில் அதீத அக்கறை எடுத்துள்ளனர்.
இந்தப்
பயணம் 46 நாடுகளை எந்தவிதத்திலும் இலங்கை அரசிற்கு எதிராக வாக்களிக்க வைக்கப்
போவதில்லை என்பது கடந்த காலத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடம். வேறு அமைப்புகளாலும்
வேறு நபர்களாலும் தொடக்கப்பட்ட நடை பயணம், இன்று நாடு கடந்த அரசாங்கத்தால் நடத்தப்
படுவதாக பிரசாரம் செயப்படும் அளவிற்கு அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு , முக்கிய
விடயம் கைவிடப்பட்டுள்ளது.
போதாததற்கு பிரித்தானிய அமைச்சர்களும் பிரதிநிதிகளும் economist நிறுவனத்தின் முன்
ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட வேண்டிய நிலையும் தோன்றியுள்ளது. மொத்தத்தில் போர் குற்ற
விசாரணை அமைச்சின் செயட்பாடைத் தவிர மிகுதி எல்லா செயட்பாடுகளுகும் அதிகப்படியான
வரவேற்பு tgte யினால் வழங்கப்படுள்ளது வருத்ததிற்குரிய விடயம். இது தான் u k யின் நிலைமை.
சுகுமார்

நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்?
கொமடிகளின் தொகுப்பு
நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்?
முன்னைய கொமடிகள்
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான வாய்ச்சவடால்கள் பட்டியல்
- பாஸ்போர்ட் கொமடி
- மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி
- தென் சூடான் கொமடி
- அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி
- ராஜபக்சே வழக்கு கொமடி தொடர்ச்சி
- பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
- அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -
- உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo கொமடி
- உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?
- எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .
- தமிழர்களிடம் நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் ! போர்குற்ற வழக்குக்கு தேவை என கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர் தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &ஒலி பதிவு இணைப்பு
- மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி
- TGTE நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது கூட்ட தொடரில் சம்பவம்.
- அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம் சுகுமாரின் கதிரைச்சண்டை
- விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி
- பிரதமர் ஆறு மாதமாய் அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000 டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி !
- விரைவில் பிரித்தானியாவில் நாடுகடந்த அரசு நடத்திய மாவீரர் தின கணக்குவிட்ட கணக்கு .
- ஜெயசங்கர் முருகையா எழுதிய கடிதமும் சிவபூசம் சுகுமார் விட்ட வாங்கோ கதையும் ..
- மக்கள் போராட்ட கொமடி கதாநாயகி வாலாம்பிகை , உதவி நடனம் ஜெயண்ட
- அமெரிக்காவில் இருந்து கொழும்பு மீது குண்டுத்தாக்குதல் கொமடி !!!!
Benefit fraud போலிக் குழந்தை குற்றச் சாட்டில் TGTE ஜெயசங்கர் முருகையா சிக்கினார் !!!!!குழந்தை பிறக்க முன் திருமண நிச்சயதார்த்தம் !!!!Political Satire
TGTE நிதி "அமைச்சர் " "சபையில் சண்டித்தனம் " விதிகளுக்கு அமைய கணக்கு காட்ட மறுப்பு!!!! உருத்திரகுமாரன் மௌனமாக பார்த்திருந்தார் !--ஆதாரம் இணைப்பு
தென்னாபிரிக்காவில் வெடித்த குண்டு!!!!!!!!!!!!!!!!!!!!! நந்தவனத்தில் ஓர் ஆண்டி ருத்திராவின் புழுகுக் குண்டுPolitical Satire!
குண்டூரை சுத்திப் பார்க்கிற குசியிலை மானம் பறிகொடுத்த பெண்கள் , லண்டன் "பொந்துகள்" சில!!!!!மண் திரி களுக்கு மந்திச் சம்பளம் சொன்ன வடிவேலு செலவு நாதன் இலண்டனில் காட்சி தருகிறார் !!!! கிணத்தைக் காணோம் என ஓடின வடிவேலு கதை !!!! ஐந்து வீடியோக்கள் இணைப்பு !!!!!
- அதி காரமான தென்னாபிரிக்கா கொம்பு !!!!!!!
Please forward to your friends thank you.

0 comments:
Post a Comment