நாத்தம் "informations " network புதிய செய்திச் சேவையை பொங்கல் தினத்தன்று நாடுகடந்த அரசு அறிவித்துள்ளது .
ஆங்கில மொழியில் informations என்ற சொல் இல்லை.
ஒருமை பன்மை இரண்டுக்கும் information என்ற சொல்லே இருந்து வருகின்றது .
இந்த கோமாளிகள்
ஆங்கில மொழிக்கும் அழிவு செய்ய புறப்பட்டு விட்டானுகள் .
இதுவும் சிங்களத்தின் கட்டளையோ ஹி ஹி ஹி!!!!!! .
இந்த கோமாளிகளை தென்னாபிரிக்காவும் அண்டாது , தென் சூடானும் அண்டாது , மனிசிமார் கூட விரும்பமாட்டினம் , உங்கடை தாலி எமக்கு வேண்டாம் எண்டு கழட்டி எறிஞ்சு போடுவினம் பாருங்கோ !!!!!
உந்த தகவல் துறை அமெச்சூர் பலச்சந்திரனுக்கு தமிழும் தெரியாது , ஆங்கிலமும் தெரியாது , பிரான்சிலை இருக்கிறார் பித்தான், மேயர்டு , பூபல் மட்டும் தான் தெரியுமாம் !!!!
சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் பாடலைக் கேழுங்கள் மத்தாப்பு மன்னர்களே!!!!!!!
நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்?
நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்?
முன்னைய கொமடிகள்
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான வாய்ச்சவடால்கள் பட்டியல்
- பாஸ்போர்ட் கொமடி
- மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி
- தென் சூடான் கொமடி
- அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி
- ராஜபக்சே வழக்கு கொமடி தொடர்ச்சி
- பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
- அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -
- உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo கொமடி
- உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?
- எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .
- தமிழர்களிடம் நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் ! போர்குற்ற வழக்குக்கு தேவை என கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர் தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &ஒலி பதிவு இணைப்பு
- மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி
- TGTE நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது கூட்ட தொடரில் சம்பவம்.
- அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம் சுகுமாரின் கதிரைச்சண்டை
- விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி
- பிரதமர் ஆறு மாதமாய் அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000 டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி !
- விரைவில் பிரித்தானியாவில் நாடுகடந்த அரசு நடத்திய மாவீரர் தின கணக்குவிட்ட கணக்கு .
- ஜெயசங்கர் முருகையா எழுதிய கடிதமும் சிவபூசம் சுகுமார் விட்ட வாங்கோ கதையும் ..
- மக்கள் போராட்ட கொமடி கதாநாயகி வாலாம்பிகை , உதவி நடனம் ஜெயண்ட
- அமெரிக்காவில் இருந்து கொழும்பு மீது குண்டுத்தாக்குதல் கொமடி !!!!
Benefit fraud போலிக் குழந்தை குற்றச் சாட்டில் TGTE ஜெயசங்கர் முருகையா சிக்கினார் !!!!!குழந்தை பிறக்க முன் திருமண நிச்சயதார்த்தம் !!!!Political Satire
TGTE நிதி "அமைச்சர் " "சபையில் சண்டித்தனம் " விதிகளுக்கு அமைய கணக்கு காட்ட மறுப்பு!!!! உருத்திரகுமாரன் மௌனமாக பார்த்திருந்தார் !--ஆதாரம் இணைப்பு
தென்னாபிரிக்காவில் வெடித்த குண்டு!!!!!!!!!!!!!!!!!!!!! நந்தவனத்தில் ஓர் ஆண்டி ருத்திராவின் புழுகுக் குண்டுPolitical Satire!
- குண்டூரை சுத்திப் பார்க்கிற குசியிலை மானம் பறிகொடுத்த பெண்கள் , லண்டன் "பொந்துகள்" சில!!!!!
- புதிய ஆங்கிலச் சொல் பொங்கல் 2012 மத்தாப்பு
- .
- .
- .
Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் . பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ). அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . உங்கள் DNA முதல் அத்தனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate



0 comments:
Post a Comment