அமெரிக்காவில் இருந்து கொழும்பு மீது குண்டுத் தாக்குதலை தாம் நடததவில்லை என நாடி விழுந்த கொமடிக் கொம்பனி பேசி வருவதாக அறியப்படுகின்றது .நாடிவிழுந்த கொமடிக் கம்பனியின் இணைய சிப்பாய் நெதர்லாந்து கிருபா அனுப்பிய மின் அஞ்சலை இத்துடன் இணைக்கின்றோம் .
முன்னைய செய்தி
Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் . பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ). அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . உங்கள் DNA முதல் அத்தனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate
முன்னைய செய்தி
அமெரிக்காவில் இருந்து கொழும்பு மீது குண்டுதாக்குதல் !!!!!! இலங்கைக்கு ருத்ரகுமாரன் போட்ட குண்டு! ஓடித் திரியும் இலங்கை அரசு!http://tamilwhiteelephant.blogspot.com/2012/01/20-1.html
Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் . பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ). அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . உங்கள் DNA முதல் அத்தனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate

0 comments:
Post a Comment