Political Satire
வெள்ளையானை மூத்த கட்டுரையாளர் நக்கீரனை இங்கு அறிமுகம் செய்கின்றது . எல்லாப் பெருமையும் பாரி..னில் அவருக்கே !!!!!![]() |
| ஹவான கொமடி மன்னன் உரியிர குமரன் தென்னாபிரிக்க உடையில் தேசிய நடனம் ஆடுவதாக கண்ட கனவுக் காட்சி !!! |
தென் சூடான் அலைத்தது !!!! என்டால்!!!!
தென் ஆபிரிக்காவும் அலைச்சுப் போட்டுதே !!!
அடுத்த அலைப்பு கொக்கா ரோக்கா விடம் இருந்து பெரிசாய் வரும்
ரோசம் கெட்ட குமாரா !!!!!!! நீயும் உன் சதிகாரர்களும் !!!
ஓடு அரசியலை விட்டு ஓடு!!!!
தமிழனை வாழவிடு !!!!!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தற்புகழ்ச்சிக்காக புதுவருட தினத்தில் போட்ட குண்டு ஒன்று உண்மையாகவே தென்னாபிரிக்காவில் வெடித்துள்ளது.இந்த வெடி குண்டை பதிவு செய்து தந்த அய்!!! பீய்!!! சீய்!! சத்தி!!! இக்கு "நந்தி"
|
நன்றி நக்கீரா..உன் கட்டுரையை அப்படியே பிரசுரிக்கின்றோம் ....
குறிப்பு சிவப்பு எழுத்துக்கள் எம்முடையவை மன்னிக்கவும் கனடா நக்கீரா !!!!
நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்?
நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்?
முன்னைய கொமடிகள்
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான வாய்ச்சவடால்கள் பட்டியல்
- பாஸ்போர்ட் கொமடி
- மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி
- தென் சூடான் கொமடி
- அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி
- ராஜபக்சே வழக்கு கொமடி தொடர்ச்சி
- பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
- அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -
- உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo கொமடி
- உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?
- எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .
- தமிழர்களிடம் நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் ! போர்குற்ற வழக்குக்கு தேவை என கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர் தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &ஒலி பதிவு இணைப்பு
- மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி
- TGTE நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது கூட்ட தொடரில் சம்பவம்.
- அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம் சுகுமாரின் கதிரைச்சண்டை
- விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி
- பிரதமர் ஆறு மாதமாய் அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000 டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி !
- விரைவில் பிரித்தானியாவில் நாடுகடந்த அரசு நடத்திய மாவீரர் தின கணக்குவிட்ட கணக்கு .
- ஜெயசங்கர் முருகையா எழுதிய கடிதமும் சிவபூசம் சுகுமார் விட்ட வாங்கோ கதையும் ..
- மக்கள் போராட்ட கொமடி கதாநாயகி வாலாம்பிகை , உதவி நடனம் ஜெயண்ட
- அமெரிக்காவில் இருந்து கொழும்பு மீது குண்டுத்தாக்குதல் கொமடி !!!!
- கொக்கா ரோக்கா சோகக் கதை குண்டு
ஓ மானே மானே சேரமானே !!! உன்னைத்தானே !!! கொக்கா கிறிஸ்ரினா தானே !!!!
தென்னாபிரிக்காவில் வெடித்த நந்தவனத்தில் ஓர் ஆண்டி ருத்திராவின் புழுகுக் குண்டுPolitical Satire!
இப்பிடி ஆக்கள் இப்ப எல்லா இடமும் இருக்கினம் . ஏதாவது உருப்படியா செய்யினமோ எண்டு பார்த்து ஆதரவு கொடுங்கோ . இல்லாட்டில் அனாதரவாய் விடுங்கோ !
"கப்பல் வரும் எண்டு ஆனானப்பட்ட
அமைப்பையே அழிச்ச ஆனை விழுங்கியள்
சொல்லுறதை எடுத்த உடனே நம்பினம்
எண்டால் முள்ளிவாய்க்கால் தான் "
Being silent while social offence is committed is nothing worse than that offence. சமூக குற்றத்தை கண்டும் காணாதிருப்பது அந்தக் குற்றத்தை விட மோசமான குற்றம் . பிரித்தானிய தமிழர்களே , சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய அரசை ஆதரவளிக்க வைக்க, பிரித்தானிய பாராளுமன்றத்தில் தீர்மானம் வரவேண்டும் (பாராளுமன்ற விவாதம் வேறு தீர்மானம் வேறு ). அதற்கு முதல் படி ஒரு இலட்சம் கையெழுத்து மனு தயவு செய்து கையெழுத்து இடவும் . உங்கள் DNA முதல் அத்தனையும் பிரித்தானிய அரசுக்கு தெரியும். எனவே பிரித்தானிய அரசின் இணையத்தில் பெயர் பதிய பயம் என்ற மாயையில் இருந்து விடுபடுங்கள் . மனுவில் கையெழுத்திட http://epetitions.direct.gov.uk/petitions/14586 if you like this story please circulate

0 comments:
Post a Comment