Tamil White Elephant Critical Reporting and Views

Political Satire the theory and practice , a guide followed by this blog click here to read. if you feel any information is inaccurate please write to us we will publish it for public to decide the truth.

பரபரப்பு மட்டும் போதாது சுயாதீன சர்வதேச விசாரணை மனுவில் மின் ஒப்பம் இட்டு விட்டீர்களா ?? http://epetitions.direct.gov.uk/petitions/

Geneva விவாதம் முழுமையும் ---- வீடியோ
Political satire இன் செல்லக் குழந்தை "மாட்டை மயிலிறகால் மேய்க்க முடியாது"தத்துவம் political satireஉலகப் புகழ் பெற்ற கலை
=அரசியல் சவுக்கு எனக் கொள்ளலாம்
அல்லது அரசியல் நளினம்எனக் கொள்ளலாம்
ஏதாவது காரணத்துக்காக இங்கு எழுத முடியாத நிலை ஏற்படின்www.tamilwhiteelephant.comorwww.tamilnetnews.comor www.sosTamils.com இணைய முகவரிகளில் தொடருவோம்.

அனைத்து தமிழ் இணையங்களையும் பார்வையிடwww.tamilnetnews.com
உண்மையான விடுதலைக்கான அரசியல் வேலை என்பது ,தவறான கட்சியில் இருப்பவர்களை வென்றெடுப்பது தானே !யாரிகட்டி , எதிரியாக்கி விடுவதல்ல என்பது ஏன் நீண்ட நாள் பிடிவாதம் .தெரியாமல் செய்வது தவறு , தெரிந்து செய்வது துரோகம் , துரோகிகள் திருந்த மாட்டார்கள் .
.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு “Knowledge is recognising the fact of what is said no matter who says it” «La connaissance est la reconnaissance du fait de ce qui est dit, peu importe qui il est dit" ---
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, 2 February 2012

புலம்பெயர் தமிழரை சிதறடிக்கும் ""இரகசிய சூழ்ச்சி திட்டம்"" அம்பலம் ( கசிந்தது) !!!!!!!! நாடிவிழுந்த அரசின் உள்ளக அறிக்கை பிரதி இணைப்பு !!!!

Forward to your friends please 
இது தான் மாதம் ஒரு கதை  ஆளுக்கு   ஒருகதை  சொல்லி குழப்புங்கோ என்ற 
சூழ்ச்சி திட்ட மூல அறிக்கையின் பிரதி !!!மறுக்க முடியுமா ???உருத்திரா சொல் சொல்   ?
இது தான் மாதம் ஒரு கதை
 ஆளுக்கு   ஒருகதை
 சொல்லி குழப்புங்கோ என்ற 
சூழ்ச்சி திட்ட 
மூல அறிக்கையின் பிரதி !!!
மறுக்க முடியுமா ???
உருத்திரா சொல் சொல்   ?


NOTE ;-  வெள்ளையோ வெள்ளை  என அனாமதேய மெயில் அனுப்பிய நோயாளிக்கான செய்தி 
வெள்ளையோ வெள்ளைக்கு நாளை பதில் தரப்படும் !!!!!
வெள்ளையோ வெள்ளை அனுப்பிய மின்னஞ்சல் முழுமையாக வெளியிடப்பட்டு 
பொழிப்புரை தரப்படும் -
Forward to your friends please 
தேச பற்றாளர்களே குழுநிலை வாதத்தில் இருந்து விலகுங்கள் 
கருத்துகளின் அடிப்படையில் இணையுங்கள் 


எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் 
பல்வேறு திசைகளில் சிதறடிப்போம்!! சிதறடிப்போம்!! என அலையும் 
உரியிற   குமாரன் குழுவின் நாடிவிழுந்த அரசின் 
சதியை  உணருங்கள் 
ஆற்றல் மிக்க  நாடுகடந்த ஆதரவாளர்களே ஏமாறாதீர்கள் !!!

ஒவ்வொரு அமைச்சும் மாதம் ஒரு திட்டம் அறிவிக்க வேண்டுமாம் . 
(நிமிடத்துக்கு ஒரு மரம் தாவும் மந்தி வேலையை மந்திரிமார் செய்ய வேண்டுமாம் )

இதன் உள்நோக்கம் என்ன தெரியுமா ??? 

ஏதாவது ஒரு திட்டத்தில் எல்லா மக்களும் இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயமாகிவிடும் அதைத் தடுக்க வேண்டுமல்லவா !!! அதற்காகத்தான் . 

மக்களைச் சிதறடித்து சிறு குழுக்களாக்கி , எல்லோரையும் கவிழ்க்க திட்டமிடப்படுகின்றது .
இது தான் மாதம் ஒரு கதை  ஆளுக்கு   ஒருகதை  சொல்லி குழப்புங்கோ என்ற 
சூழ்ச்சி திட்ட மூல அறிக்கையின் பிரதி !!!மறுக்க முடியுமா ???உருத்திரா சொல் சொல்   ?

புரிகின்றதா இவர்கள் சதித் திட்டம் என்ன என்று ???? எந்த திட்டத்தையும் நிறைவேற்றும் எண்ணம் இல்லை !!! 


செக்கனுக்கு ஒரு கொப்பு தாவும் மந்தி மாதிரி மந்திரிகள் ஆகவேண்டும் !!!!
மாதம் ஒரு திட்டம் 
ஆழுக்கு ஒரு கதை 
மாதம் ஒரு "தோட்டம் " 
ஆழுக்கு ஒரு "தேட்டம்".
இது தான் இந்த "கூட்டம்"

சிறீலங்காவில்  நடைபெறுவது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க ,

எல்லாமக்களும் ஒன்றிணைந்து சர்வதேச விசாரணைக்காக செயல்படாமல் திசை திருப்பி  ,
சிறீலங்கா அரசுமீது விசாரணை ,ஏற்படாமல் தடுக்கும் நோக்குடன் .  
மாதம் ஒரு திட்டம் , ஒவ்வொரு அமைச்சும் வெளியிட்டு குழப்பம் விளைவிக்குமாறு உரியிற குமாரன் மந்திகள்  எல்லாத்துக்கும் அறிவித்திருக்கின்றான் . ( குறிப்பு ஒரே மாதத்தில் ஐந்து அல்லது பத்து திட்டங்கள்  வெளியிடப்பட உள்ளது



மேற்படி சதித்திட்ட
அறிக்கையின் முதல் பக்கம் 
  1. மாதம் ஒரு திட்டம் தேவையா ????
  2. அமைச்சுக்கு  மாதம் ஒரு திட்டம் தேவையா ???( ஒவ்வொரு  அமைச்சும் வருடத்துக்கு 12  திட்டம் அறிவிக்க வேண்டுமாம் ) 
  3. இந்த அறிவிப்பின்  நோக்கம் என்ன ???
  4. எதையும் நிறைவேற்றும் எண்ணம் இவர்களுக்கு இல்லையா ???
  5. திடங்களை தன்னிச்சையாக அறிவித்து விடுமாறு சொல்வது என்ன நோக்கத்துக்காக ???

மக்களே நீங்கள் தான் நீதிபதிகள் . 
"சி"  "TB  உடன் தொடர்பு கொண்டு கேழுங்கள் .   
சி "TB "தான் இவர்களது பிரச்சார ஊடகம் .




இது ஒரு புறம் இருக்க இனப்படுகொலைக்கான நாடுகடந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளது .

"மொத்தத்தில் போர் குற்ற
விசாரணை அமைச்சின் செயட்பாடைத் தவிர மிகுதி எல்லா செயட்பாடுகளுகும் அதிகப்படியான
வரவேற்பு tgte யினால் வழங்கப்படுள்ளது வருத்ததிற்குரிய விடயம். இது தான் u k  யின் நிலைமை.

சுகுமார்  "

முழுமையான மெயில் .


உங்கள் உறுப்பினரின் குற்றசாட்டு

சிறீலங்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த

நீங்கள் உதவவில்லை ஆதாரம் கீழே உண்டு 


---------- Forwarded message ----------
From: siva raja <tgte.siva@gmail.com>
Date: 2012/1/27
Subject:
To: "www.sostamils.com epporul yaryar vaikedpinum apporul meiporul kanpathu arivu" <please.save.tamils.from.genocide@googlemail.com>
Please forward to your friends thank you.

அனைத்து உறுபினர்களுக்கும்,
Shan Sundaram அவர்களின் கருத்தை நான் முற்றாக ஆதரிக்கிறேன். சர்வதேச
போர் குற்ற விசாரணைக்கு இலங்கை அரசை கொண்டு வரும் முயற்சியே
தற்சமயம் முன்னுரிமை பெற்றிருக்க வேண்டிய நிலையில், அந்த அமைச்சிற்கான
ஒத்துழைப்பு, மற்றைய உருப்பினர்களிடமிருந்தோ, அல்லது அமைச்சர்களிடமிருந்தோ
இல்லாதிருக்கும் நிலை தானுள்ளது.

கார்த்திகை மாதம் 27  ஆம் திகதி, u . k  உறுப்பினர்களும் , அமைச்சர்களும் சந்தித்த
கூட்டத்தில், போர் குற்ற விசாரணை களுக்கான அமைச்சு, எல்லோரிடமும்  ஒரு
வேண்டுகோளை விடுத்தது.  மார்ச் மாதம் வரை இந்த அமைச்சின் செயட்பாடிட்கான
சகல உதவியையும் வழங்கி, எந்தவித திசை திருப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடாது
ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டது
. அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.
அன்றைய கூட்டத்தின் minutes அதற்குச் சான்று.  டிசம்பர் பத்தாம் திகதி நடந்த கூட்டத்திலும்
திரும்பவும் அது வலியுறுத் தப்பட்டது.

பாராளுமன்ற மூன்றாம் அமர்வு முடிந்த பின்னர், டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி நடந்த
கூட்டத்தில், திடீரென்று உறுப்பினர் ஜெய்ஷங்கர் முருகையா, வேறு நாடுகளில்
இருந்து,வேறு அமைப்புக்களும், நபர்களும், தன்னை கேட்டுக் கொண்டதற்கு இணங்க
தான் நடை பயணம் ஒன்றைத் தனிப்ப்பட்ட முறையில் நடத்தத் தீர்மானித்து
இருப்பதாகவும் இதற்கும் நாடு கடந்த அரசிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும்
பிரித்தானிய tgte கூட்டத்தில் கூறினார். 
பிரித்தானிய மூன்று அமைச்சர்களும் மற்றும் சில
உறுப்பினர்களும் நடைபயணச் செயற்பாட்டில் முழுமையான ஆதரவை கொடுக்க
முனைந்தனர்.  இதில் முக்கிய விடயம் என்னவெனில், போர் குற்ற விசாரணைகுரிய
அமைச்சிற்கான  ஒத்துழைப்பு இவர்களிடமிருந்து   இன்று வரை எள்ளளவும் கிடைக்கவில்லை.
இப்போர் குற்ற விசாரணை அமைச்சு ,ஒரு சில உறுப்பினர்களுடன் தனித்து விடப்பட்டது.

போர் குற்ற விசாரணைக்கு முன்னுரிமை கொடுக்காத எமது  பிரித்தானியா அமைச்சர்களும்
உறுப்பினர்களும் திசை திரும்பிய நடை பயணத்தில் அதீத அக்கறை எடுத்துள்ளனர்.

இந்தப்
பயணம் 46 நாடுகளை எந்தவிதத்திலும் இலங்கை அரசிற்கு எதிராக வாக்களிக்க வைக்கப்
போவதில்லை என்பது கடந்த காலத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடம். வேறு அமைப்புகளாலும்
வேறு நபர்களாலும் தொடக்கப்பட்ட நடை பயணம், இன்று நாடு கடந்த அரசாங்கத்தால் நடத்தப்
படுவதாக பிரசாரம் செயப்படும் அளவிற்கு அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு , முக்கிய
விடயம் கைவிடப்பட்டுள்ளது.

போதாததற்கு பிரித்தானிய அமைச்சர்களும் பிரதிநிதிகளும் economist நிறுவனத்தின் முன்
ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட வேண்டிய நிலையும் தோன்றியுள்ளது. மொத்தத்தில் போர் குற்ற
விசாரணை அமைச்சின் செயட்பாடைத் தவிர மிகுதி எல்லா செயட்பாடுகளுகும் அதிகப்படியான
வரவேற்பு tgte யினால் வழங்கப்படுள்ளது வருத்ததிற்குரிய விடயம். இது தான் u k  யின் நிலைமை.

சுகுமார்  


நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்?


நாடு கடந்த அரசு நல்ல கொள்கை ஏண்டா நாசமாக்கிறியள்? 


முன்னைய கொமடிகள்
அப்பாவி மக்களின் மறதிக் குணத்தை -அரசியல் அறியாமையை - ஆழ்மன பலவீனங்களை   நன்றாக புரிந்து கொண்டு TGTE பிரமுகர்களின் ஏனைய பொய்யான   வாய்ச்சவடால்கள்  பட்டியல்   
  1. பாஸ்போர்ட் கொமடி 
  2. மன்னாதி மன்னனின் ஹவானா கொமடி 
  3. தென் சூடான் கொமடி 
  4. அமெரிக்க அதிபர் கடிதம் பூட்டிருக்கின்றார் கொமடி 
  5. ராஜபக்சே  வழக்கு கொமடி தொடர்ச்சி 
  6. பிரமாண்டமான தமிழீழ அரசஅலுவலகம்
  7. அமெரிக்காவில் முள்ளியவாய்க்கால் எனற புதிய நகரம்! பிரதமர் உருத்திர குமாரன் இணைய வழியாக அறிவிப்பு ! -வீடியோ இணைப்பு -

  8. உருதிரகுமாரனின் அற்புதமான Buffelo  கொமடி  
  9. உருத்திரகுமாரனின் அபிவிருத்தி கொமடி ஹவானா கொமடி புகழ் மன்னாதி மன்னனின் --வெள்ளி எண்ண விடும் சதியின் ஒரு அங்கமா ?

  10. எருமைகளை வைத்து நவநீதம் பிள்ளையை காயப்படுத்த சிறீலங்கா திட்டம் கொமடி .
  11. தமிழர்களிடம் நகை பணம் கொள்ளை அமெரிக்காவில் அதிர்ச்சி  சம்பவம்   ! போர்குற்ற வழக்குக்கு தேவை என  கொள்ளையர் தெரிவித்தனர் !அப்பாவி பெண்கள் இருவர் தாலிக் கொடியை பறி கொடுத்தனர் !-a POLITICAL SATIREபடம் &ஒலி பதிவு இணைப்பு
  12. மாவீரர் தின கணக்கு மூன்று வாரத்தில் கொமடி 
  13.  TGTE  நிதி அமைச்சர் விதிகளின் படி கணக்கு காட்ட மறுப்பு -மூன்றாவது   கூட்ட தொடரில் சம்பவம்.
  14. அமைச்சர்களின் கூட்டத்தில் "போர்க்குற்ற செயல்பாடாம் " "சர்வதேச விசாரணை " திசை திருப்பலாம் . சிவபூசம்  சுகுமாரின் கதிரைச்சண்டை   
  15. விரைவில் இந்திய மீனவர் சர்வ "சேதம்" கொமடி 
  16. பிரதமர் ஆறு மாதமாய்   அறிக்கை விடமுடியாமல் இருக்கிறார் 1000  டொலர் தாங்கோ மூன்றாவது கூட்ட தொடரில் தவேந்திரனின் மடிப்பிச்சை கொமடி ! 
  17. விரைவில் பிரித்தானியாவில் நாடுகடந்த அரசு நடத்திய மாவீரர் தின கணக்குவிட்ட கணக்கு .  
  18. ஜெயசங்கர் முருகையா எழுதிய கடிதமும் சிவபூசம்  சுகுமார் விட்ட வாங்கோ கதையும் ..
  19. மக்கள் போராட்ட கொமடி கதாநாயகி வாலாம்பிகை , உதவி நடனம் ஜெயண்ட  
  20. அமெரிக்காவில் இருந்து கொழும்பு மீது குண்டுத்தாக்குதல் கொமடி !!!!
  21. Benefit fraud போலிக் குழந்தை குற்றச் சாட்டில் TGTE ஜெயசங்கர் முருகையா சிக்கினார் !!!!!குழந்தை பிறக்க முன் திருமண நிச்சயதார்த்தம் !!!!Political Satire

  22. TGTE நிதி "அமைச்சர் " "சபையில் சண்டித்தனம் " விதிகளுக்கு அமைய கணக்கு காட்ட மறுப்பு!!!! உருத்திரகுமாரன் மௌனமாக பார்த்திருந்தார் !--ஆதாரம் இணைப்பு

  23. தென்னாபிரிக்காவில் வெடித்த குண்டு!!!!!!!!!!!!!!!!!!!!! நந்தவனத்தில் ஓர் ஆண்டி ருத்திராவின் புழுகுக் குண்டுPolitical Satire!

  24. குண்டூரை சுத்திப் பார்க்கிற குசியிலை மானம் பறிகொடுத்த பெண்கள் , லண்டன் "பொந்துகள்" சில!!!!!மண் திரி களுக்கு மந்திச் சம்பளம் சொன்ன வடிவேலு செலவு நாதன் இலண்டனில் காட்சி தருகிறார் !!!! கிணத்தைக் காணோம் என ஓடின வடிவேலு கதை !!!! ஐந்து வீடியோக்கள் இணைப்பு !!!!!

  25. தென்னாபிரிக்கா கொம்போ ? நாங்கள் தான் பெரிய கொம்பு நாடிவிழுந்த அரசு சொன்னதாம் குட்டு அம்பலம் , ஆதாரம் இணைப்பு !!!!1!!!!!

Forward to your friends please 

0 comments:

Post a Comment