Tamil White Elephant Critical Reporting and Views

Political Satire the theory and practice , a guide followed by this blog click here to read. if you feel any information is inaccurate please write to us we will publish it for public to decide the truth.

பரபரப்பு மட்டும் போதாது சுயாதீன சர்வதேச விசாரணை மனுவில் மின் ஒப்பம் இட்டு விட்டீர்களா ?? http://epetitions.direct.gov.uk/petitions/

Geneva விவாதம் முழுமையும் ---- வீடியோ
Political satire இன் செல்லக் குழந்தை "மாட்டை மயிலிறகால் மேய்க்க முடியாது"தத்துவம் political satireஉலகப் புகழ் பெற்ற கலை
=அரசியல் சவுக்கு எனக் கொள்ளலாம்
அல்லது அரசியல் நளினம்எனக் கொள்ளலாம்
ஏதாவது காரணத்துக்காக இங்கு எழுத முடியாத நிலை ஏற்படின்www.tamilwhiteelephant.comorwww.tamilnetnews.comor www.sosTamils.com இணைய முகவரிகளில் தொடருவோம்.

அனைத்து தமிழ் இணையங்களையும் பார்வையிடwww.tamilnetnews.com
உண்மையான விடுதலைக்கான அரசியல் வேலை என்பது ,தவறான கட்சியில் இருப்பவர்களை வென்றெடுப்பது தானே !யாரிகட்டி , எதிரியாக்கி விடுவதல்ல என்பது ஏன் நீண்ட நாள் பிடிவாதம் .தெரியாமல் செய்வது தவறு , தெரிந்து செய்வது துரோகம் , துரோகிகள் திருந்த மாட்டார்கள் .
.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு “Knowledge is recognising the fact of what is said no matter who says it” «La connaissance est la reconnaissance du fait de ce qui est dit, peu importe qui il est dit" ---
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, 6 February 2012

LLRC அறிக்கைக்கு நாடி விழுந்த அரசு ஆதரவா ????

LLRC  அறிக்கை வெளிவந்த பொழுது எருமை நகரில் கூடி இருந்த கூட்டம் , LLRC  தொடர்பாக 207  பக்கங்களில் அறிக்கை தயாரிப்பது என்று  உறுப்பினர்களுக்கு உறுதி மொழி வழங்கப்பட்டது   , 
பொங்கு தமிழ் இணையத்தில்
வெளியான செய்தி
மக்களின் மறதிக் குணத்தில் வாழும்
திட்டங்களில் இதுவும் ஒன்று 

அந்த அறிக்கை தைமாத முற்பகுதியில் வெளியிடப்படும் என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டது நாடி விழுந்த கோமாளிகள் அரசு . 

இன்று வரை அப்படி எதுவும் வெளியிடப்பட்டதாக தெரியவில்லை .

இன்று தென் ஆபிரிக்காவும் LLRC  ஐ  விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது . 

South African Government position on the Report of the Commission of Inquiry on Lessons Learnt and Reconciliation (LLRC) in Sri Lanka

மேலும் , 

எத்தனையோ ஆபத்துக்கள் மத்தியில் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட LLRC  மண் குதிரை என்பதை தெளிவாக விளக்கி இருக்கும் நிலையில் நாடி விழுந்த அரசு மௌனமாக இருப்பதன் காரணம் என்ன ????

LLRC  அறிக்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு என நாடிவிழுந்த அரசின் பினாமியான பொங்குதமிழ் பொய்யான செய்தி வெளியிட்டது குறிப்பிடத் தக்கது . அச் செய்தியை கீழே பார்க்கவும் 

பொங்குதமிழ் இணையம் சிறீலங்கா அரசுக்கு தூரத்து உறவா ????அல்லது இவர்கள் முட்டாள்களா ?


மேலும் போர்க்குற்ற விசாரணை என்பது மேற்குலகின் நலன்களுக்காவே முன்னெடுக்கப்படுகின்றது எனவும் , சம்பந்தர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு போகவேண்டும் , பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என நாடிவிழுந்த அரசின் பினாமியான பொங்குதமிழ் தெரிவித்துவருவது மேற்படி சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது .


இது ஒருபுறமிருக்க LLRC  இற்கு நாடி விழுந்த அரசு ஆதரவா ???? என்ற கேள்வியை நடிவிழுந்த அரசின் "நெதர்லாந்து காவடி " யும் எழுப்பி இருக்கின்றது .



0 comments:

Post a Comment